ஓமன் பங்கேற்க மறுத்தாலும், ஹார்முஸ் நீரிணையில் கட்டணம் விதிக்கப்படும் என்று ஈரான்


ஓமன் பங்கேற்க மறுத்தாலும், ஹார்முஸ் நீரிணையில் கட்டணம் விதிக்கப்படும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கோரிக்கையை ஈரான் முன்வைக்கவில்லை என்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஈரான் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய ஆட்சேபனைகளில் ஒன்றாக, ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களின் விதிகள் மிக மெதுவாகவே நடைமுறைப்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

நன்றி

Leave a Reply