கமேனியின் இறுதிச் சடங்குக்கு பிரதமர் உள்ளிட்ட இந்தியக் குழுவுக்கு அழைப்பு!

மறைந்த ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில், இந்திய அரசாங்கத்தின் சார்பில் பிஹார் மாநில ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானிய இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள இந்தச் செய்தியின்படி, இறுதிச் சடங்கில் பங்கேற்கும் இந்த இந்தியக் குழுவில் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும் இடம்பெறவுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரான் […]

நன்றி

Leave a Reply