ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவு கோரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
The post காரணமின்றி கைது செய்ய வேண்டாம் appeared first on LNW Tamil.
