வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படாத நிலையில் புதன்கிழமையன்று (03) வளைகுடாப் பகுதிகளில் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்தது. பஹ்ரைன், குவைத் மற்றும் பிற பிராந்திய இலக்குகள் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன அல்லது தோல்வியடைந்தன என்று அமெரிக்க இராணுவம் கூறியது. குவைத்தை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ஈரான் ஏவுகணைகள் இலக்கைத் தவறவிட்டன அல்லது பறக்கும்போதே வெடித்து சிதறின. அதே நேரத்தில் பிராந்திய இலக்குகளை நோக்கி ஏவப்பட்ட பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் […]
