ஒரு மணித்தியாலத்தில் 7 பொய்களைக் கூறிய ட்ரம்ப் – அம்பலப்படுத்திய ஈரான்

அமெரிக்க ஜனாதிபதி ஒரு மணி நேரத்தில் ஏழு கூற்றுகளை முன்வைத்தார், அந்த ஏழுமே பொய்யானவை.  இந்தப் பொய்களால் அவர்கள் போரில் வெற்றி பெறவில்லை, பேச்சுவார்த்தைகளிலும் நிச்சயமாக எந்த முன்னேற்றமும் காணப்போவதில்லை.


ஈரான்  குடியரசின் நாடாளுமன்ற சபாநாயகர்

நன்றி

Leave a Reply