சாகிப் ஹுசைன் சப்பாத்து வாங்க பணம் இல்லை

நடப்பு ஐபிஎல் தொடரில்  நேற்றைய போட்டியில் (13) சன்ரைசர்ஸின் அறிமுகப் பந்துவீச்சாளர்  சாகிப் ஹுசைன் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார்.

வறுமையில் வாடிய சாகிப் ஹுசைனிடம் சப்பாத்துக்களை வாங்க,  பண  இருக்கவில்லை. சப்பாத்துக்களை வாங்கினால், சாப்பாட்டிற்குப் பணம் எங்கிருந்து வரும் என்பது அவரின் சிந்தனையாக இருந்தது.

சாகிப்பின் தாய்தான்,  அவனுக்காக இந்த சப்பாத்துக்களை வாங்க தனது  நகைகளை விற்றுள்ளார்.

அவர்களின் தியாகங்கள் உண்மையாகவே பலனளித்தன.

நன்றி

Leave a Reply