தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தார் ஆர்ஜே பாலாஜி!

தவெக தலை​வர் விஜய் முதல்​வ​ரான பிறகு திரை பிரபலங்​கள் அவரை சந்​தித்து வாழ்த்​துக் கூறி வரு​கின்​றனர். கமல்​ ஹாசன்,  லோகேஷ் கனக​ராஜ்,  ஸ்ரீமன், விஜய் ஆண்​டனி உள்​ளிட்​டோர் சந்தித்​திருந்த நிலை​யில் நடிகரும் இயக்​குநரு​மான ஆர்ஜே பாலாஜியும் அவரைச் சந்​தித்து வாழ்த்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில் ‘கருப்பு படத்துக்கான அனைத்​தை​யும் தொடங்கி வைத்த அந்த மனிதருடன் நிற்கிறேன். இப்​போது அவரைத் தமிழ்​நாட்​டின் முதலமைச் சராகச் சந்​திப்​பது,  ஏதோ கனவு போல உணர்​கிறேன். அதே அன்​பு, அதே […]

நன்றி

Leave a Reply