எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில், பிரதியமைச்சர் அக்ரம் இல்யாஸ் அமைச்சராக நியமிக்கப்படுவாரா..?
முஸ்லிம் ஒருவரை அமைச்சராக நியமிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான NPP அரசாங்கத்திற்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக நினைக்கிறீர்களா..??

