இளவரசர் ஹரியின் கருத்துக்களை நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்!


உக்ரேன் மோதல் குறித்த இளவரசர் ஹரியின் கருத்துக்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததோடு, ஹரி  இங்கிலாந்துக்காகப் பேசவில்லை என்றும் கூறியுள்ளார். நேற்றைய (23)  தினம் கீவ் பாதுகாப்பு மன்றத்தில் ஹாரி ஆற்றிய உணர்ச்சிமிக்க உரையைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் வெளியாகின.  அந்த உரையில் ஹரி, உலகப் பாதுகாப்பில் அமெரிக்கத் தலைமை வகிக்கும் நீடித்த பங்கில், வொஷிங்டன் தனது சர்வதேச ஒப்பந்தக் கடமைகளை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மன்னர் சார்ள்ஸின் இளைய புதல்வரான […]

நன்றி

Leave a Reply