ஊழல் ஆணைக்குழுவில் தற்போது விசாரிக்கப்படும் மைத்திரிபால

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28)    ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply