எரிபொருள் விலைகளில் மாற்றம்

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

டீசல்: ரூ.15 அதிகரித்து ரூ.407

சூப்பர் டீசல்: ரூ.20 அதிகரித்து ரூ.478

பெட்ரோல் ஒக்டேன் 92: ரூ.24 அதிகரித்து ரூ.434

ஒக்டேன் 95: ரூ.25 அதிகரித்து ரூ.495

மண்ணெண்ணெய்: ரூ.20 அதிகரித்து ரூ.285

The post எரிபொருள் விலைகளில் மாற்றம் appeared first on LNW Tamil.

நன்றி

Leave a Reply