55
யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்தியவர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த எபிசியஸ் ஜெஸ்மன் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார். குருநகர் புதுமைமாத தேவாலயத்திற்கு அருகி
அதில் தலையில் படுகாயமடைந்த நபர் , இரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த நிலையில் , அங்கிருந்து மீட்கப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை , விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினா் தாக்குதலை மேற்கொண்ட குருநகர் பகுதியை சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#Jaffna #Gurunagar #Murder #Argument #Alcohol consumption #Assault #bottleattack #Death
