காட்மியம் நச்சுத்தன்மையை கட்டுப்படுத்தும் சட்டம் நிறைவேறியது!


தேசிய சபையில் நேற்று நடைபெற்ற அமர்வில், மக்களை காட்மியம் எனப்படும் நச்சுத்தன்மை கொண்ட கனிம உலோகத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சூழலியல் சட்ட முன்மொழிவு முதல் வாசிப்பில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. புற்றுநோய், மரபணு மாற்றம் மற்றும் இனப்பெருக்க பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்த உலோகத்துக்கு பிரெஞ்சு மக்கள் அதிகளவில் உபயோகப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 144 ஆதரவு வாக்குகளும் 22 எதிர்ப்பு வாக்குகளும் பெற்று நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், பாஸ்பேட் உரங்களில் உள்ள காட்மியம் அளவை வேகமாகக் […]

நன்றி

Leave a Reply