பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

அரச பயங்கரவாதத்திலிருந்து மக்களை பாதுகாப்பது யார்? பயங்கரவாத சட்டங்கள் வேண்டாம், PTA ஐ நீக்கு, PSTA ஐ மீளப்பெறு, NPP அரசே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்று, பாடகர் சங்கீத்சனை விடுதலை செய் போன்ற பதாதகளை போராட்டத்தில் பங்கேற்றோர் ஏந்தியிருந்தனர்.

The post பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம் appeared first on LNW Tamil.

நன்றி

Leave a Reply