கேன்சஸ் சிட்டி மைதானத்தில் அல்ஜீரியாவை வீழ்த்தி ஆர்ஜென்டினா தனது பட்டத்தை தக்கவைக்கும் பயணத்தைத் தொடங்கிய வேளையில், லியோனல் மெஸ்ஸி ஹெட்ரிக் கோல் அடித்து, ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் எல்லா காலத்திற்குமான கோல் அடிக்கும் சாதனையை சமன் செய்தார். உலக அரங்கில் மிரோஸ்லாவ் க்ளோஸின் 16 கோல்கள் என்ற சாதனையை விட மூன்று கோல்கள் பின்தங்கிய நிலையில் மெஸ்ஸி அன்றைய நாளைத் தொடங்கினார். அவர் தனது கோல் வேட்டையை 17 ஆவது நிமிடத்தில் பெனால்டி ஏரியாவின் விளிம்பிலிருந்து அடித்த […]
