தம்புள்ளையில் தற்சமயம் நடைபெற்ற வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில், இலங்கை ‘ஏ’ அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் துடுப்பாட்டம் செய்யத் தயாராவதற்கு முன்பும், சேஸிங்கின் முதல் பந்து வீசப்படுவதற்கு முன்பும், அந்த அணியின் ஓட்ட எண்ணிக்கை ஸ்கோர்போர்ட்டில் 10/0 எனக் காட்டப்பட்டது. சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் விப்ராஜ் நிகம் ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன், இந்தியா ‘ஏ’ அணி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் 265 ஓட்டங்கள் என்ற சவாலான ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தது. இருப்பினும், […]
