52
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , அளவெட்டி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்து சோதனையிட்ட போது , அவர்களின் உடைமையில் இருந்து ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் , அவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்தும் 2கிராம் 380 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்
#Jaffna #SriLankaNews #DrugBust #IceDrug #CrystalMeth #Narcotics #DrugDealer #Arrest
