ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!


ஹார்முஸ் நீரிணையின் வழியாகச் சிக்கித் தவிக்கும் கப்பல்களுக்கு வழிகாட்டும் அமெரிக்காவின் நடவடிக்கை குறுகிய காலத்திற்கு இடைநிறுத்தப்படும் என்று ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (05) மாலை அறிவித்தார். ஈரானுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டம் பரஸ்பர உடன்படிக்கையின் மூலம் நிறுத்தப்படும் என்றும் ட்ரம்ப் கூறினார். ஈரானில் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டணியின் ஆரம்பகட்ட தாக்குதலான ‘Operation Epic Fury‘, அதன் இலக்குகளை அடைந்த பின்னர் முடிவுக்கு வந்துவிட்டதாக வொஷிங்டனின் […]

நன்றி

Leave a Reply