தொடர்ந்து இரண்டாவது நாளாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் முன்வைத்த ஆட்சி அமைக்கும் திட்டத்தை தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் இன்று (06) நிராகரித்தார். ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக விஜய் இன்று மீண்டும் ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்தார். ஆனால் 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற பின்னரே திரும்புமாறு ஆளுநர் அவரிடம் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ஊடகங்களின் தகவலின்படி, தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்னும் டிவிகே கட்சியிடம் குறைவாக உள்ளதாகவும், பதவியேற்பு […]
