தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 சரிவு: ஒரு பவுன் ரூ.90,080-க்கு விற்பனை! | gold price today falls by rupees 165 per gram

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.10) கிராமுக்கு ரூ.165 என சரிந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு…

கே.எல். ராகுல், ஜடேஜா: ஒரே டெஸ்ட் போட்டியில் 4000 ரன்கள் சாதனை!

கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் மைல்கல்லை எட்டக் காத்திருக்கின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்த வரலாற்றுச் சாதனை நிகழுமா? முழு விவரம் இங்கே! நன்றி

கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம்: 5 மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு அபாயம் | Gas Tanker Lorry Owners Association Strike: Risk of Gas Shortage

நாமக்கல்: கேஸ் டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டம் இன்று முதல் தொடங்கியத அடுத்து தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சமையல் கேஸ் தட்டுப்பாடு…

இருவேறு விபத்துகளில் 2 குழந்தைகள் பலி: மிரிஹான, ஹெட்டிபொல சம்பவங்கள்

மிரிஹான மற்றும் ஹெட்டிபொல பகுதிகளில் நேற்றுப் புதன்கிழமை (08) நடந்த இருவேறு விபத்துகளில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.  நுகேகொடவில் உள்ள ஒரு ஹோட்டலின் நீச்சல் குளத்தில் மூழ்கி, 05 வயது சிறுவன் ஒருவன் நேற்று மாலை உயிரிழந்ததாக…

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்: பிரதமர் மோடி பேச்சு | this is the right time to invest in india says pm modi

புதுடெல்லி: இந்​தி​யா​வில் முதலீடு செய்​ய​வும், புது​மை​களை உரு​வாக்​க​வும் இதுவே சரி​யான நேரம் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். டெல்​லி​யில் உள்ள யசோ பூமி​யில் இந்​திய மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: மேக்…

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: கிராம் ரூ.11,000-ஐ கடந்தது | Gold Rate in Chennai reaches new record high

சென்னை: தங்கம் விலை இன்று (அக்.8) மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,000-ஐ தாண்டியது. சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கம் விலை​யில் ஏற்​ற​மும் இறக்​க​மும் இருந்து வரு​கிறது. இதன்…

தங்கம் அவுன்ஸ் விலை $4,000ஐ தாண்டி வரலாற்று சாதனை!

அமெரிக்க அரசாங்கம் முடக்கப்பட்டமை மற்றும் பொருளாதாரம் குறித்த பரவலான நிச்சயமற்ற நிலை காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்குப் பாதுகாப்பான புகலிடங்களைத் தேடுவதைத் தொடர்வதால் இந்த விலை அதிகரித்துள்ளது.  கவலையுள்ள முதலீட்டாளர்கள் குழப்பமான அல்லது நிச்சயமற்ற காலங்களில் பாதுகாப்பான முதலீடுகளை நாடும்போது தங்கத்தின்…

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 5வது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு, நாளை புதன்கிழமை (08) நடைபெறவுள்ளது.  பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில், காலை 9 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் இந்த ஆய்வுமாநாட்டின் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்.  ஆய்வு…

ரூ.90,000-ஐ நெருங்கியது தங்கம் விலை – புதிய உச்சத்தால் மக்கள் அதிர்ச்சி | gold price surge continues sovereign nears 90 thousand inr

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.7) ஒரு பவுன் ரூ.90,000-ஐ நெருங்கி உள்ளது. இந்தப் புதிய உச்சம், மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை தொடர் உயர்வுக்கான காரணத்தை பார்ப்போம். சர்வதேச பொருளாதாரச் சூழல்,…

இன்ஸ்டா ரீல்ஸ் உதவியுடன் 6 மாதங்களில் ரூ.4 லட்சம் வருமானம்! சாதித்த 19 வயது சட்ட கல்லூரி மாணவி!

மும்பை: மும்பையைச் சேர்ந்த 19 வயது சட்ட கல்லூரி மாணவி சம்ரிதி இலந்தோலி, தனது வீட்டுச் சமையலறையை ஒரு லாபகரமான பேக்கரி தொழில் கூடமாக மாற்றி, வெறும் 6 மாதங்களுக்குள் ரூ.4 லட்சம் வருமானம் ஈட்டி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். சட்டப்…