புதுடெல்லி: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் 2-வது முறையாக பொறுப்பேற்ற பிறகு, உலக நாடுகளுக்கு அதிக வரியை விதித்து வருகிறார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். அத்துடன் ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்திருப்பதற்கு கூடுதலாக…
Category: வணிகம்
உலக அளவில் 3 பில்லியன் ஐபோன்கள் விற்பனை: இது ஆப்பிளின் சாதனைக் கதை! | 3 billion iPhones sold worldwide Apple success story
நியூயார்க்: உலக அளவில் 3 பில்லியன் ஐபோன்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டியுள்ளது ஆப்பிள் நிறுவனம். இதை அந்த நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் உறுதி செய்துள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது ஆப்பிள் நிறுவனம். ஐபோன், ஐபேட், ஏர்பாட்,…
அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்றுமதி குறையும் அபாயம் – திருப்பூர் தொழில் துறையினர் கூறுவது என்ன? | Risk of Decline on Exports Due to US Tariffs – Tiruppur Industry Members Say?
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, ஆக.1-ம் தேதி (இன்று) முதல் 25 சதவீத வரிவிதிப்பை அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். தமிழ்நாட்டின் தொழில் நகரமான திருப்பூர் டாலர் சிட்டி என்றழைக்கப் படுகிறது. திருப்பூரில் பின்னலாடைத் தொழில்…
அமெரிக்காவின் 25% வரியால் இந்திய ஜவுளி, ஆடை ஏற்றுமதிக்கு எத்தகைய பாதிப்பு? – ‘சைமா’ விவரிப்பு | US’s 25% Tax Tariff Affect Indian Textile Exports? – ‘SIMA’ Commentary
கோவை: “இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி மற்றும் அபராத விதிப்பு குறித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கை, ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ‘சைமா’ தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா)…
தெற்காசிய நீல புரட்சிக்கு வித்திடும் முதல் தானியங்கி ஆழ்கடல் துறைமுகம் ‘விழிஞ்ஞம்’! | Vizhinjnam first automated deep-sea port blue revolution in South Asia
சென்னை: சர்வதேச பன்னோக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தெற்காசியாவின் நீல புரட்சிக்கு வித்திடும் இந்தியாவின் முதல் ஆழ்கடல் தானியங்கி துறைமுகமாக கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகம் முத்திரை பதித்து வருகிறது. பன்னாட்டு கடல் மார்க்கத்தில் ஐரோப்பா, பாரசீக வளைகுடா, மற்றும் துபாய், சிங்கப்பூர்…
குருநாகலில் புதிய 3S வசதியை திறந்து நாடு முழுவதும் தனது வலையமைப்பை விரிவுபடுத்தும் BYD
உலகின் முன்னணி மாற்று சக்தி வாகனங்களின் (New Energy Vehicle) உற்பத்தியாளரான BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து 2025 ஜூலை 23 ஆம் திகதி குருநாகலில்…
12,000 ஊழியரை நீக்க டிசிஎஸ் முடிவு: பேச்சுவார்த்தையில் மத்திய அரசு | TCS to lay off 12000 employees union government in talks
புதுடெல்லி: டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து 12,000 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ள விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவின் முதன்மையான ஐடி சேவை…
புதிய பரஸ்பர நிதி திட்டம்: கோடக் மஹிந்திரா அறிமுகம் | New Mutual Fund Scheme Kotak Mahindra Launches
சென்னை: கோடக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனம், ஓபன் எண்டட் பரஸ்பர நிதி திட்டமான கோடக் ஆக்டிவ் மொமென்டம் பண்ட் அறிமுகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது சொந்தமாக உருவாக்கப்பட்ட மாதிரி அடிப்படையில் வருவாய் வேகத்துடன் கூடிய பங்குகளை அடையாளம் காண்பதன்…
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.30 ஆக உயர்வு | Tomato price rises to Rs 30 in Koyambedu market
சென்னை: கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் தக்காளி கிலோ ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு ஆந்திர மாநிலம் மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகிறது. குறிப்பாக ஆந்திர மாநிலம் பலமனேரி, புங்கனூர், மதனபள்ளி,…
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்… விவரம் இதோ!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. நன்றி
