பிரபல டிசிஎஸ் நிறுவனம் 2% ஊழியரை குறைக்க முடிவு: 12,000 பேருக்கு வேலை பறிபோகும் அபாயம் | TCS to reduce staff by 2 percent 12,000 people at risk of lay offs

பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் நேற்று கூறியுள்ளதாவது: 2026 நிதியாண்டில் 2 சதவீத பணியாளர்களை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய சந்தைகளில் நுழைவது, புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது, ஏஐ பயன்படுத்துவது…

ஏற்ற இறக்கம் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பாதுகாப்பானது: பொருளாதார நிபுணர் பத்மநாபன் தகவல் | Mutual Fund is Safe: Economist Padmanabhan Inform

ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பாதுகாப்பானது என்று இந்து தமிழ் திசை நாளிதழ் மற்றும் பிரே அசட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து சென்னையில் நேற்று நடத்திய நிகழ்ச்சியில் பொருளாதார நிபுணர் பா.பத்மநாபன் தெரிவித்துள்ளார். ‘இந்து தமிழ் திசை’…

தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்! | Chennai: Gold, Silver rate falls for third consecutive day

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் (ஜூலை 26) குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன.…

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் தமிழகத்துக்கு பலன் என்ன? | What are Benefits for Tamil Nadu from Trade Agreement with England?

இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து கடந்த 2022 முதல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரியில் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் லண்டன் சென்றபோது, இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தான்,…

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி

கடந்த சில நாட்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது வீழ்ச்சியடைந்த நிலையில், இன்று (25) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,018,168 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,920 ரூபாயாக…

இந்தியாவின் நேரடி வரி வருவாயில் 4-வது பெரிய பங்களிப்பாளராக திகழும் தமிழகம்: வருமான வரி தலைமை ஆணையர் பெருமிதம் | tn 4th largest contributor to India s direct tax revenue it Commissioner proud

சென்னை: இந்தியாவின் நேரடி வரி வருவாயில் 4-வது பெரிய பங்களிப்பாளராக தமிழகம் திகழ்வதாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் பிரீத்தி கர்க் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை சார்பில் 166-வது வருமான…

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1000 குறைந்தது! | Gold price decreased

சென்னை: தங்கம் விலை நேற்று (ஜூலை 23) ரூ.75 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1000 குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய…

பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் நகரங்களுக்கான ‘மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு பணிகள் தீவிரம்! | Pollachi, Mettupalayam Turning into Cities: Plan Preparation Ongoing

கோவை மாநகரைத் தொடர்ந்து பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் நகரங்களுக்கான மாஸ்டர் பிளான் அறிக்கை தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மேற்கண்ட பகுதிகளில் ‘ட்ரோன் சர்வே’ நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு நகரின் அடுத்த 40 வருட வளர்ச்சியை கருத்தில்கொண்டு ‘மாஸ்டர் பிளான்’ (முழுமைத் திட்டம்)…

60+ வயது கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் ரூ.8,000 நிதியுதவி: மத்திய அரசு தகவல் | Rs.8,000 Monthly Financial Assistance for Handloom Weavers Aged 60+: Central Govt Information

புதுடெல்லி: ஆண்டுதோறும் ரூ.1 லட்சத்துக்கு குறைவான வருவாய் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.8,000 நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மக்களவையில் இன்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், கேள்வி…

5 ஆண்டுகளில் சர்க்கரை நோயைவிட இதய நோய்க்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் அதிகரிப்பு! | Sales of heart disease drugs have increased by 50 percent over diabetes

மும்பை: இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தற்போது இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் கூட மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதுபோல் இளம் வயதில் இதய நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை…