பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா எப்போதும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில், பாலஸ்தீனம் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக உருவாவதற்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை மீண்டும் ஒருமுறை பதிவு செய்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம்…
Category: இந்தியா
2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!
2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் இன்று(01) தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து முன்னதாக கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், கடந்த28 ஆம் திகதி , வரவுசெலவுத்திட்ட கூட்டத்தொடர்…
“கீழடியை முழுமையாக யாரும் இன்னும் புரிந்துகொள்ளவில்லை” – அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவிப்பு!
தமிழகத்தின் நாகரிகத் தொன்மையை உலகறியச் செய்த கீழடி அகழாய்வு குறித்து, அதன் தொடக்ககால ஆய்வாளர் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் மிக முக்கியமான கருத்தைப் பகிர்ந்துள்ளார். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் வெறும் மட்பாண்டங்கள் மட்டுமல்ல; அவை ஒரு முன்னேறிய சமூகத்தின் சான்றுகள்.…
🚨 40,000 கோடி ரூபாய் வங்கி மோசடி: ரிலையன்ஸ் முன்னாள் இயக்குநர் புனித் கார்க் கைது! 🚨
58 அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுடன் தொடர்புடைய ரூ.40,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCOM) நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் இயக்குநருமான புனித் கார்க்கை அமலாக்கத்துறை (ED) இன்று கைது செய்துள்ளது.…
🏆 தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு:
134 தமிழக அரசு நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளையும், 2014 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட இந்த விருதுகள், கலைத்துறையினரிடையே பெரும் மகிழ்ச்சியை…
இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை!
மேற்கு வங்காளத்தில் இரண்டு நிபா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து கொடிய நிபா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைவாக உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இன்று (30) தெரிவித்துள்ளது. இதனால், எந்தவொரு வர்த்தக அல்லது பயண…
⚖️ காந்தாரா படத்தைக் கேலி செய்ததாக ரன்வீர் சிங் மீது வழக்கு:
44 பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது, ‘காந்தாரா’ திரைப்படம் மற்றும் அதிலுள்ள ஆன்மீகக் கூறுகளைக் கேலி செய்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடவுள் நம்பிக்கை மற்றும் கலாச்சார…
இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு! – Athavan News
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இந்திய ரூபாவின் பெறுமதியானது இன்று (29) வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. அதன்படி அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் பெறுமதி இன்று காலை 92 ஆக காணப்பட்டது. பலவீனமான வெளிநாட்டு மூலதன ஓட்டம் மற்றும் டொலர்…
🌍 உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக இந்தியா!
35 இந்தியா விரைவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு (Oil Refining Hub) மையமாக உருவெடுக்க உள்ளது. தற்போது 260 மில்லியன் டன் (MT) ஆக உள்ள நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன், 300 மில்லியன் டன் (MT) ஆக உயர்த்தப்பட…
நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழப்பு!
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் கீரிப்பிள்ளை கடித்ததன் விளைவாக ‘நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு, வீட்டிற்குள் கோழியைப் பிடிக்க வந்த கீரிப்பிள்ளை ஒன்று, உறங்கிக் கொண்டிருந்த குறித்த சிறுவனின்…
