தேனி: ஆண்டிபட்டியில் நடந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் திமுக எம்பி, எம்எல்ஏ.ஆகியோர் மேடையிலே காரசாரமாக ஒருமையில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சண்டை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி…
Category: இந்தியா
இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி தொடர்பான பாதிப்புகளை வெளியிட்டுள்ளது! மத்திய அரசு!
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அதன்படி, ஆண்டு ஒன்றுக்கு அமெரிக்காவுக்கு 8 ஆயிரத்து 650 கோடி டொலர்…
2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 3 விருதுகளை அள்ளிய ‘பார்க்கிங்’ திரைப்படம்!
2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 3 விருதுகளை அள்ளிய ‘பார்க்கிங்’ திரைப்படம்! – Dinakaran நன்றி
பார்க்கிங்கிற்கு மூன்று விருதுகள் – ஜிவி பிரகாஷ் – நித்யா மேனனுக்கும் விருதுகள்
2023 ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. பல வார மதிப்பீடுகளுக்குப் பிறகு, நடுவர் குழுவின் இறுதி அறிக்கை இன்று மாலை 4 மணிக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும்…
ஓபிஎஸ் விலக இபிஎஸ் கொடுத்த அழுத்தம்தான் காரணமா? – நயினார் நாகேந்திரன் விளக்கம் | PM Modi – OPS Meeting; Arrangements Made – Nainar Inform
மதுரை: “மீண்டும் தமிழகம் வரும்போது பிரதமரை சந்திக்க ஓபிஎஸ் வாய்ப்பு கேட்டால் கண்டிப்பாக ஏற்பாடு செய்யப்படும்” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரை சிந்தாமணி பகுதியில் பாஜக தென் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்,…
100 நாட்களில் தேடப்படும் 12 பயங்கரவாதிகள் உயிரிழப்பு – இந்தியா தகவல்!
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்திய ஆயுதப்படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன்படி, கடந்த 100 நாட்களில் மிகவும் தேடப்படும் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. கொல்லப்பட்ட 12 பேரில் ஆறு பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்,…
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு 4 வாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி தர வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு 4 வாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி தர வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு – Dinakaran நன்றி
“அதிமுக சாதி, மதம் இல்லாத கட்சி” – எடப்பாடி பழனிசாமி | AIADMK is a party without caste and religion says Edappadi Palaniswami
ராமநாதபுரம்: “அதிமுக ஆட்சியில் மதச்சண்டை, சாதிச்சண்டை இல்லை, இப்போது கலவர பூமியாகிவிட்டது. அதிமுக சாதி, மதம் இல்லாத கட்சி” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்…
பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு
பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாகவும் கூட்டணி குறித்து எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணியில்…
240 கிலோ கஞ்சா பறிமுதல்: – Global Tamil News
51 இலங்கைக்கு கடத்த சரக்கு வாகனத்தில் தக்காளி பெட்டிகளுக்கு பின்புறம் 7 மூட்டைகளில் பதுக்கி வைத்து கொண்டுவரப்பட்ட 240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு,ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த வாகன ஓட்டுநர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு…