புகையிரத  விபத்தில் 6 பேர் பலி –  20க்கும் மேற்பட்டோா்  காயம்

  இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாஸ்பூர் என்ற இடத்தில் இடம்பெற்ற புகையிரத  விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன்   20க்கும் மேற்பட்டோா்  காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது பிலாஸ்பூர்-காட்னி செக்ஷனில் உள்ள லால் கதாண் பகுதிக்கு அருகே பயணிகள்  புகையிரதம் ஒன்று  அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…

உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு காரும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் உள்ள பதேபூர் சாலையில், வேகமாக வந்த லொறி மீது ஒரு கார் மோதிய நிலையில்…

ஸ்ரீராமச்சந்திராவில் புற்றுநோய் சிகிச்சைக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மையம் தொடக்கம் | Integrated Centre of Excellence for Cancer Treatment inaugurated in Sri Ramachandra

சென்னை: ​போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தில் புற்​று​நோய் சிகிச்​சைக்​கான அனைத்து மருத்​துவ சேவை​களை​யும் ஒருங்​கிணைந்து வழங்​கு​வதற்​கான சிறப்பு மையம் நேற்று திறக்​கப்​பட்​டது. நிறு​வனத்​தின் வேந்​தர் வி.ஆர்​.வெங்​க​டாசலம் தலை​மை​யில், சென்னை புற்​று​நோய் மையத்​தின் துணை செயல் தலை​வரும்,…

கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம்: தமிழகம் தழுவிய பாஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு | TN BJP Protest Announced for Condemns Coimbatore Sexual Harassment Issue

கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (நவ.4) பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது குறித்து கோவையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர்…

பெண்களின் உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் வெற்றிக்கிண்ணத்தை இந்தியா  தனதாக்கியது!

93   பெண்களின் உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில்  இந்தியா முதற் தடவையாக வெற்றிக்கிண்ணத்தை  தனதாக்கியுள்ளது. நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (02.11.25) நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான இறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இந்தியா சம்பியனானது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, ஷெஃபாலி வர்மாவின்…

தெலுங்கானாவின் லொறி – பேருந்து ந‍ேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இன்று (03) காலை சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று, அரசு நடத்தும் வீதிப் போக்குவரத்துக் கழக பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த துயரச் சம்பவத்தில் மூன்று மாதக் குழந்தை உட்பட…

வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்வது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு | cm stalin speech in all party meeting

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் மேற்​கொள்​வது உண்​மை​யான வாக்​காளர்​களை நீக்​கு​வதற்​கான தந்​திரம் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​களுக்கு (எஸ்​ஐஆர்) திமுக மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சிகள் இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து…

புதிய செயற்கைக்கோள் ஒன்றை இன்று விண்ணில் ஏவிய இஸ்ரோ!

இந்தியாவின் தகவல் தொடர்பு துறையில் முக்கிய முன்னேற்றமாக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் — இஸ்ரோ, புதிய செயற்கைக்கோள் ஒன்றை இன்று விண்ணில் ஏவியுள்ளது. ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட சிஎம்எஸ்-3 செயற்கைக்கோள், இந்தியாவின் தகவல் தொடர்பு மற்றும்…

கொழும்​பிலிருந்து மும்​பைக்கு போதைப்பொருள் – ஐவர் கைது – பலகோடி சிக்கியது!

இந்தியாவின் மும்​பை​ சத்​ரபதி சிவாஜி சர்​வ​தேச விமான நிலை​யத்தில் 47 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்​பிலிருந்து மும்​பைக்கு சென்ற விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பில் இந்திய  மத்​திய நிதி அமைச்​சகம் நேற்று…

தமிழகத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில் வழக்கு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் | SIR in Tamil Nadu What did the leaders say at the all party meeting

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்கு தொடர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிஹாரில் நடைபெற்ற குளறுபடிகளை சரி செய்யாமல் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர்.…