200% வரி அச்சுறுத்தல் இந்தியா, பாகிஸ்தான் மோதலை நிறுத்தியது – ட்ரம்ப் தெரிவிப்பு!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2025 ஆம் ஆண்டு இராணுவ மோதலை நிறுத்துவதற்கான தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற அமைதி வாரியக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி, தனது வரி அச்சுறுத்தல்தான் இந்தியா…

டெல்லியில் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட இம்மானுவேல் மக்ரோன்

இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில், Europe ஒரு « பாதுகாப்பான இடம் » என்றும் அது கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளில் மட்டும் மட்டுபடுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஐரோப்பா மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து செயற்கை நுண்ணறிவுக்கான…

தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பம்: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைவு – Sri Lanka Tamil News

வரும் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக) இணைந்து போட்டியிடும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (பிப்ரவரி 19) செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார். திமுக…

Google நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை, இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார்!

67 உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Google நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Sundar Pichai அவர்கள், இந்திய பிரதமர் Narendra Modi அவர்களை சந்தித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டார். இந்த சந்திப்பில் இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு (AI)…

நெருங்கும் சட்டசபை தேர்தல்!

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், வரும் 26, 27 ஆகிய திகதிகளில் சென்னை வருகை தருகிறார் தமிழக…

இந்தியாவின் AI புரட்சி: உலகை வழிநடத்தும் புதிய சகாப்தம்!

பல தசாப்தங்களாக தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்த இந்தியா, இன்று உலகிற்கே தொழில்நுட்ப முதுகெலும்பாக உருவெடுத்துள்ளது. இது வெறும் மாற்றம் மட்டுமல்ல, இந்தியாவின் விஸ்வரூபம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியா உருவாக்கி வரும் வலுவான அடித்தளம்: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy): பசுமை ஆற்றல்…

AI தாக்க உச்சி மாநாடு ஒரு நாள் நீடிப்பு! – Athavan News

பார்வையாளர்களின் அமோக வரவேற்ப்பினை பெற்றதைத் தொடர்ந்து புது டெல்லியில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் இன்று (18) தெரிவித்துள்ளது.  மேலும், பார்வையாளர்கள்…

விடிய விடிய PUBG விளையாட்டு: காலையில் மூளை ரத்த நாளம் வெடித்து இளைஞர் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம் – Sri Lanka Tamil News

செல்போன் மற்றும் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகிவிடுவது எவ்வளவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சோகமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. c வேலை அல்லது தினசரி அழுத்தங்களில் இருந்து ஓய்வெடுக்க சில நிமிடங்கள் கேம் விளையாடுவது சாதாரணமானதாக இருந்தாலும், அதற்கு…

உலகுக்கும் ஐ.நா.வுக்குமான இந்தியாவின் நிரந்தர பங்களிப்பு முக்கியமானது

உலகுக்கும் ஐ.நா.வுக்குமான இந்தியாவின் நிரந்தர பங்களிப்பு மிக மிக முக்கியமானது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணியோ குத்தேரஸ்,…

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

ஈரானுடனான தொடர்புகளுக்காக அமெரிக்காவால் முன்னர் தடை செய்யப்பட்ட மூன்று எண்ணெய்க் கப்பல்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக பறிமுதல் செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.  மேலும், சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுக்க அதன் கடல்சார் மண்டலத்தில் கண்காணிப்பை இந்தியா முடுக்கிவிட்டதாக ஒரு வட்டாரம் ரொய்ட்டர்ஸ் செய்திச்…