வேலை கிடைக்காத விரக்தி- இளைஞர் தற்கொலை முயற்சி – Athavan News

வேலை கிடைக்காத விரக்தியில் மகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அந்த விஷத்தை பறித்து அருந்திய தாய் உயிரிழந்த நிலையில் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் நீரஜ் ஜெயின் (54). இவருக்கு சோனாலி ஜெயின் (52)…

மணிப்பூரில் தொடரும் கலவரம் 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி சமூகங்களுக்கிடையில் கடந்த 2 வருடங்களாக ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து பா.ஜ.க அரசு விலகியதால் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நிலவிய நிலையில்கடந்த 04ஆம் திகதி கெம்சந்த் சிங் தலைமையில் புது…

ஈரான் தொடர்பு எண்ணெய் கப்பல்கள் 3 இந்திய கடலோரக் காவற்படையால் பறிமுதல்!

119 இந்தியக் கடல் எல்லையில் சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட சர்வதேச கும்பலை இந்தியக் கடலோரக் காவற்படை (Indian Coast Guard) வெற்றிகரமாக முறியடித்துள்ளது. மும்பை கடற்கரையில் இருந்து சுமார் 100 கடல் மைல் தொலைவில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையில்,…

சீஷெல்ஸ் ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சீஷெல்ஸ் ஜனாதிபதி பேட்ரிக் ஹெர்மினி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தியாவுக்கு 5 நாள் பயணமாக வந்த சீஷெல்ஸ் ஜனாதிபதி பேட்ரிக் ஹெர்மினி, கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி சென்னை வந்தடைந்த நிலையில் தொடர்ந்து…

“அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் பொற்காலம்!” – பிளாக்ராக் CEO லாரி ஃபிங்க் அதிரடி!

மும்பையில் நடைபெற்ற JioBlackRock நிகழ்வில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியுடன் கலந்துரையாடிய லாரி ஃபிங்க், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து பெரும் உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அடுத்த 20 முதல் 25 ஆண்டுகள் உலக அளவில் இந்தியாவின் சகாப்தமாக இருக்கும் என்று…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தது தொடர்பான புகார்!

வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்த்​தது தொடர்​பான புகார், அரசி​யல் உள்​நோக்​கம் கொண்​டது என்று டெல்லி நீதி​மன்​றத்​தில் சோனியா காந்தி பதில் அளித்​துள்​ளார். காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் சோனியா காந்​தி, இந்​திய குடி​யுரிமை பெறு​வதற்கு முன்பே தனது பெயரை முறை​கே​டாக வாக்​காளர் பட்​டியலில்…

இந்தியா – அமெரிக்கா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் என்கிறார் பிரதமர் மோடி!

52 இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பரஸ்பர இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான (Interim Trade Agreement) கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியப் பொருட்களுக்கான அமெரிக்காவின் இறக்குமதி…

இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து; 18 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிப்பு நடந்த இடத்திலிருந்து மொத்தம் 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிஸார் வியாழக்கிழமை (05) ஒரு அறிக்கையில் உறுதிபடுத்தினர். அனர்த்தத்தில்…

மும்பையில் மின்தூக்கியில் பலூன் வெடிப்பு: இளம் மாணவி உள்ளிட்ட இருவர் காயம் – Sri Lanka Tamil News

இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற விபத்தில் பலூன்கள் வெடித்ததால் இளம் மாணவி ஒருவரும் விநியோக ஊழியர் ஒருவரும் தீக்காயமடைந்தனர். இந்தச் சம்பவம் கடந்த 2ஆம் தேதி திங்கட்கிழமை ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மின்தூக்கியில் இடம்பெற்றுள்ளது.  இந்த விபத்தில் 21 வயதான ஹிமானி…

“சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் படங்களுக்கு சான்றிதழ் இல்லை” – தணிக்கை வாரியம் (Censor Board) அதிரடி!

63 திரைப்படங்கள் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவை. அதனால் சமூக அமைதியைப் பாதிக்கும் வகையிலான காட்சிகளைக் கொண்ட திரைப்படங்களுக்குத் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாது என மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) சென்னை உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தணிக்கை செய்யப்பட்ட படங்களுக்கு…