இலங்கை 19 வயதுக்குட்பட்ட இளையோர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட இளையோர் கிரிக்கெட் அணியுடன் இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி ஏழு 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் விளையாட…
Category: விளையாட்டு
34 வருட கனவை நனவாக்கியது மேற்கிந்திய தீவுகள் அணி! – Athavan News
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை, சுமார் 34 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றி, மேற்கிந்திய தீவுகள் அணி புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.…
வடமாகாண குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு இரண்டு தங்கம் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டி நேற்று (11) முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றது.…
மூளைக் காயத்தால் ஜப்பானிய குத்துச் சண்டை வீரர்கள் மரணம்!
ஆகஸ்ட் 2 ஆம் திகதி யோஜி சைட்டோவுடனான தனது மோதலின் எட்டாவது சுற்றில் நாக் அவுட் மூலம் தோற்கடிக்கப்பட்ட 28 வயதான ஜப்பானிய குத்துச் சண்டை வீரர் ஹிரோமாசா உரகாவா சனிக்கிழமை (09) உயிரிழந்தார். கடந்த வெள்ளிக்கிழமை டோக்கியோவின் கோரகுயென் ஹாலில்…
கனடா பகிரங்க டென்னிஸ்: சம்பியன் பட்டம் வென்றார் பென் ஷெல்டன்
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் ஆகியோர் மோதினர். முதல்…
இறுதியாக உலகக் கிண்ணத்தை வென்றார் ஏபிடி. வில்லியர்ஸ்!
ஏபிடி. வில்லியர்ஸ் இறுதியாக ஒரு சர்வதேச கிண்ணத்தை வென்றுள்ளார். தனது தொழில் வாழ்க்கையில் ஒருபோதும் ஐ.சி.சி. அல்லது ஐ.பி.எல். பட்டத்தை வெல்லாத தென்னாப்பிரிக்க ஜாம்பவான், தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி 2025 ஆம் ஆண்டு உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் (WCL) கிண்ணத்தை வெற்றி…
2025 LPL போட்டிகள் நவம்பரில் ஆரம்பம்! – Athavan News
2025 லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடைபெறும். அதன்படி, லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) 6வது சீசான் 2025 நவம்பர் 27 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.…
தொடரை சமன் செய்யுமா இந்திய அணி? இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் அதிரடி மாற்றங்கள்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது டெஸ்ட்…
ஓவல் மைதான பராமரிப்பாளருடன் கம்பீர் கடும் வாக்குவாதம்
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையிலான இறுதி டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் மைதான பராமரிப்பாளருடன் இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி தற்போது சமூக வலைதளத்தில்…
ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து, இந்திய நட்சரத்திரங்கள் முன்னேற்றம்!
மான்செஸ்டரில் நடந்த பரபரப்பான சமனிலைப் போட்டியைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் இந்திய வீரர்கள் டெஸ்ட் தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றங்களைச் சந்தித்துள்ளனர். அதேநேரத்தில், டி:20 துடுப்பாட்ட வீரர்களுக்கான அண்மைய தரவரிசையில் ஒரு புதிய நம்பர் 1 துடுப்பாட்ட வீரர் முடிசூட்டப்பட்டார். இங்கிலாந்து அணியின்…
