இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுமா இலங்கை அணி ? பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை

பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்ற முத்தரப்பு ரி20 கிரிக்கெட் தொடரின் இன்று 06ஆவது போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவேண்டும் எனில் இன்றைய போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக…

டெஸ்ட் வரலாற்றில் மிக மோசமான தோல்வியை பதிவு செய்த இந்தியா!

கவுகாத்தியில் இன்று (26) முடிவடைந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டெஸ்ட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. 549 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்த இந்தியா, 140 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.…

டி:20 முத்தரப்பு தொடர்; இலங்கை – சிம்பாப்வே இடையிலான போட்டி இன்று!

பாகிஸ்தானில் நடைபெறும் டி:20 முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்றைய தினம் நடைபெறும் 5 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியானது இன்று மாலை 06.00 மணிக்கு ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது. தொடரில் பாகிஸ்தான் ஏற்கனவே…

ஒரு கோலால் ஒட்டுமொத்த அரங்கையும் அலறவிட்ட ரொனால்டோ!

ரியாத்தில் உள்ள அல் அவ்வல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (23) நடந்த சவுதி புரோ லீக்கில் அல் நாசர் 4-1 என்ற கோல் கணக்கில் அல் கலீஜை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சூப்பர் ஸ்ட்ரைக்கர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மற்றொரு அற்புதமான…

பார்வையற்றோருக்கான மகளிர் T 20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது இந்திய பெண்கள் அணி!

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத்தை இந்திய பெண்கள் அணி வெற்றிபெற்றுள்ளது. பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் இந்தியாவிலும் இடம்பெற்றது. இத்தொடரின் இறுதி போட்டிக்கு இலங்கையை வென்று இந்திய மற்றும் நேபாளம் ஆகிய அணிகள்…

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் குறித்து டெம்பா பவுமா கருத்து!

ஆஷஸ் டெஸ்ட் தொடரைப் பார்த்து பொறாமையாக இருப்பதாக தென்னாப்பிரிக்க அணித்தலைவர் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். இங்கிலாந்து – அவுஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நேற்று (21) தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி பெர்த்தில்…

ஆஷஸ் தொடர்; முதல் இன்னிங்ஸிலே 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டார்க்!

பெர்த்தில் இன்று (21) ஆரம்பமான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா இங்கிலாந்தை 172 ஓட்டங்களுக்குள் சுருட்டியது. இந்த இன்னிங்ஸில் அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது சிறந்த டெஸ்ட் திறனை பதிவு செய்தார்.  அதன்படி, முதல்…

முத்தரப்பு டி:20 தொடர்; இலங்கை – சிம்பாப்வே இடையிலான போட்டி இன்று!

பாகிஸ்தானில் நடைபெறும் டி:20 முத்தரப்பு தொடரின் இரண்டாவது போட்டியில் இன்று (20) இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. அதன்படி இந்தப் போட்டியானது, இன்று (20) மாலை 6.00 மணிக்கு ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகும். ஒருநாள் தொடரில் பாகிஸ்தானிடம் 3-0…

சவுதி இளவரசருடன் இணைந்து ரொனால்டோ வெள்ளை மாளிகைக்கு விஜயம்!

போர்ச்சுகலின் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ செவ்வாயன்று (18) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான் இடையேயான வெள்ளை மாளிகை சந்திப்பில் கலந்து கொண்டார். 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த…

முத்தரப்பு டி:20 தொடருக்கான இலங்கை அணியில் வியாஸ்காந்த்!

பாகிஸ்தானில் நடைபெறும் டி:20 முத்தரப்பு தொடருக்கான தேசிய ஆடவர் அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வாளர்கள் இணைத்துள்ளனர். அவர் தற்சமயம் 2025 ஆசியாக் கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் இலங்கை ‘ஏ’ அணியின் ஒரு…