வாழ்நாள் சாதனையாளருக்கான அவுஸ்ரேலிய கிரிக்கெட் ஹொல் ஆப் பேம் (HALL OF FAME) பட்டியலிலில் இணைந்தார் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ , இவருக்கான விருது மற்றும் அங்கீகாரத்தை அவுஸ்ரேலிய கிரிக்கெட் வழங்கி வைத்தது. அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்…
Category: விளையாட்டு
அவுஸ்திரேலியாவின் டி20 உலகக் கிண்ண அணியில் பேட் கம்மின்ஸ்?
காயம் குறித்த கவலைகள் இருந்தபோதிலும் அனுபவம் வாய்ந்த வீரர்களான பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் வரவிருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலியாவின் தற்காலிக அணியில் சேர்க்கப்பட உள்ளனர். அடிலெய்டில் நடந்த மூன்றாவது ஆஷஸ் டெஸ்டுக்காக அணிக்கு…
அப்ப கோலி, ரோகித்… இப்ப சுப்மன் கில்: நட்சத்திர கலாச்சாரத்தின் முடிவா? கம்பீர், அகர்கர் எடுத்த கடுமையான முடிவுகள்!
இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய யுகம் தொடங்கியுள்ளதா? அல்லது நட்சத்திரங்களை மையமாகக் கொண்ட கலாச்சாரத்திற்கு இதுவே முடிவா? இந்தக் கேள்விகளை எழுப்பியுள்ளது, கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் இணைந்து எடுத்துள்ள கடுமையான தேர்வு முடிவுகள். 2025 ஆம் ஆண்டு…
இலங்கை – இந்திய மகளிர் அணிகளுக்கிடையிலான நான்காவது போட்டி இன்று!
இலங்கை மகளிர் அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான நான்காவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு இந்தியாவின் திருவனந்தபுரத்தில் ஆரம்பமாக உள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையில் ஐந்து டி…
பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார் வைபவ் சூர்யவன்ஷி!
பீகாரைச் சேர்ந்த 14 வயது இளம் இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, கிரிக்கெட் விளையாட்டில் படைத்த அசாத்திய சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளார். களத்தில் மின்னல் வேகத்தில் ரன்களைக் குவிக்கும்…
ஒரே நாளில் 20 விக்கட்டுக்கள் – ஆஷஸ் தொடரில் பதிவான மோசமான சாதனை
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் ஆரம்பமாகியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் இப்போட்டி பாக்சிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய…
3வது டி20: திருவனந்தபுரத்தில் இந்தியா – இலங்கை மகளிர் அணிகள் இன்று மோதல்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரில் 2-0 என முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில்,…
இலங்கையுடனான 2ஆவது மகளிர் ரி20 போட்டியிலும் இந்தியா வெற்றி
இலங்கை மற்றும் இந்திய அணிக்கழூக்கிடையில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது மகளிர் சர்வதேச டி20 போட்டியிலும் இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகளை கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 2…
இங்கிலாந்தை 82 ஓட்டங்களால் வீழ்த்தி ஆஷஸ் டெஸ்ட் தொடரை தன்வசப்படுத்திய அவுஸ்திரேலியா!
அடிலெய்டில் நடந்த மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் 5 ஆம் நாள் ஆட்டமான இன்று அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த வெற்றியுடன் ஆஷஸ் தொடரில் இரண்டு டெஸ்ட்…
டி20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு; ஷுப்மன் கில் நீக்கம்!
பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெற உள்ள ஐசிசியின் 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட தனது அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று அறிவித்துள்ளது. இந்திய அணியில் ஷுப்மன்…
