கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் 2025 ஆம் ஆண்டின் இறுதிப் போட்டியின் இரண்டாம் நாளில், நேற்று மாலை நடைபெறவிருந்த இலங்கை-சீனா போட்டி இன்று காலை ஆரம்பமானது. கொழும்பில் பலத்த மழை மற்றும் மின்னல்…
Category: விளையாட்டு
மகளிர் உலகக் கிண்ணம்; தென்னாப்பிரிக்காவை இன்று எதிர்கொள்ளும் இலங்கை!
2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்தின் 18 ஆவது போட்டியில் இலங்கை அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இன்று (17) கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 03.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை…
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்!
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயானந்த வர்ணவீர (Jayananda Warnaweera) தனது 64 ஆவது வயதில் காலமானார். சுழற்பந்து வீச்சாளரான வர்ணவீர, 1986 மற்றும் 1994 க்கு இடையில் இலங்கையை 10 டெஸ்ட் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் போட்டிகளிலும் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவரது…
மகளிர் உலகக் கிண்ணம்; பாகிஸ்தானின் வெற்றிக் கனவு கலைந்தது!
கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (15) நடைபெற்ற 2025 மகளிர் உலகக் கிண்ணத்தின் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையினால் எந்த முடிவும் இல்லாமல் நிறைவுக்கு வந்தது. இதனால், இங்கிலாந்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை ரூஷிப்பதற்கு காத்திருந்த பாகிஸ்தான்…
ஐசிசியின் புதிய ஒருநாள் தரவரிசை பட்டியல் வெளியீடு!
சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அண்மைய புதுப்பிப்பின்படி, ஐ.சி.சி ஆடவர் ஒருநாள் அணி தரவரிசையில் இலங்கை 4 ஆவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தியா 124 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து நியூசிலாந்து (109) மற்றும் அவுஸ்திரேலியா…
கேப் வெர்டே அணி முதல் முறையாக உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்று வரலாறு!
கேப் வெர்டே (Cape Verde) அணி திங்களன்று எஸ்வதினி அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி, 2026 பிபா உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது. சிறிய தீவுக்கூட்ட நாடு முதல் முறையாக உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றதைத் தொடர்ந்து, திங்களன்று (13) …
இந்தியா – அவுஸ்திரேலியா உலகக் கிண்ணப் போட்டியில் பல சாதனைகள்!
விசாகப்பட்டினத்தில் நேற்று (12) நடந்த மறக்க முடியாத 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவுஸ்திரேலியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஓட்ட சேஸிங் சாதனையை படைத்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா நிர்ணயித்த 331 ஓட்டங்கள்…
இந்திய அணியின் தலைவ ஆவது குறித்து ரவீந்திர ஜடேஜா கருத்து!
இந்திய டெஸ்ட் அணியின் புதிய துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இந்திய அணிக்குக் தலைவராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? என்ற கேள்விக்கு மனம் திறந்து பதில் அளித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா, அஸ்வின்,…
யஷஸ்வி ஜெய்ஸ்வால்: இந்தியாவின் புதிய டெஸ்ட் சென்சேஷன் – 7 சதங்கள், 7 மைதானங்களில் வரலாறு!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் உருவெடுத்துள்ளார். தனது அபாரமான பேட்டிங் திறமையால், டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் இடத்தை உறுதியாகப் பிடித்துள்ளார். நன்றி
2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ண புள்ளிகள் அட்டவணை! – Athavan News
2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் லீக் கட்டம் தற்சமயம் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் 50 ஓவர் உலக சாம்பியன்ஸ் பட்டத்துக்காக போராடி வருகின்றன. லீக் கட்டத்தில் ஒவ்வொரு அணியும் தலா 7 போட்டிகளில் விளையாடும். அதில் முதல்…
