இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (BCCI) வெளியிடப்பட்ட இறுதி வீரர்களின் பட்டியலின்படி, டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்திற்கு 12 இலங்கை வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) இன்று வெளியிட்ட 2026…
Category: விளையாட்டு
ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்ற யாழ் சர்வதேச சதுரங்கப் போட்டி இனிதே நிறைவு!
யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி டிசம்பர் 3 முதல் 7 வரை ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. இறுதிநாளான 7ஆம் திகதி மாலை 7.00 மணிக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவுடன் போட்டி…
தனது முதல் F1 பட்டத்தை வென்றார் இங்கிலாந்தைச் சேர்ந்த நோரிஸ்!
அபுதாபி கிராண்ட் பிரிக்ஸில் மூன்றாவது இடத்தைப் பிடித்த பின்னர், பிரித்தானிய வீரர் லாண்டோ நோரிஸ் முதல் முறையாக “ஃபார்முலா வன்” (F1) உலக சாம்பியனானார். 26 வயதான இவர் இதன் மூலமாக பிரித்தானியாவின் 11 ஆவது F1 உலக சாம்பியனானார். மேலும்…
வரலாற்று சாதனை படைத்த அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக ஸ்டீவ் ஸ்மித் !
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக பிடியெடுப்புகளை எடுத்துவர் என்ற வரலாற்று சாதனையை அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவர் இந்த…
சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் பின்னணிக்கு – கூகுள் தேடலில் முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ்!
2025 ஆம் ஆண்டின் முடிவில், கூகுள் நிறுவனம் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் ஆண்டு முடிவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் விளையாட்டு அணிகள் தொடர்பான பிரிவு, ஐபிஎல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நன்றி
இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை தொட்ட சம்பவம் !
இப் பருவகாலத்திற்கான போர்முலா 1 சம்பியன்சிப் போட்டிகள் ஆரம்பமாகி 24 சுற்றுக்களை கொண்டதாக கிரோன்ப்ரீ போட்டிகள் இடம்பெற்று வருகின்றன, அந்தவகையில் இதுவரை 22 குரொன்ப்ரீ போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 7 போட்டிகளில் பியாஸ்ட்ரி மற்றும் நொரிஸ் ஆகியோரும் வெஸ்டாபன் 06 போட்டியிலும்…
IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!
2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) மினி-ஏலத்திற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் மயங்க் அகர்வால், கே.எஸ் பரத், ராகுல் சாஹர், ரவி பிஷ்னோய், ஆகாஷ் தீப், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், சர்பராஸ் கான், பிருத்வி ஷா…
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) ஆறாவது சீசன் 2026 ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. முதலில் 2025 டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆறாவது சீசனுக்கான புதிய…
ரசிகர்கள் அதிர்ச்சி – Athavan News
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி – Athavan News ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரசல் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் . ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த ரசல் சமீபத்தில் அந்த…
பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி சாம்பியனானது!
இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்ற T20 முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. அதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, இலங்கை…
