முத்தரப்பு டி:20 தொடர்; இலங்கை – சிம்பாப்வே இடையிலான போட்டி இன்று!

பாகிஸ்தானில் நடைபெறும் டி:20 முத்தரப்பு தொடரின் இரண்டாவது போட்டியில் இன்று (20) இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. அதன்படி இந்தப் போட்டியானது, இன்று (20) மாலை 6.00 மணிக்கு ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகும். ஒருநாள் தொடரில் பாகிஸ்தானிடம் 3-0…

சவுதி இளவரசருடன் இணைந்து ரொனால்டோ வெள்ளை மாளிகைக்கு விஜயம்!

போர்ச்சுகலின் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ செவ்வாயன்று (18) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான் இடையேயான வெள்ளை மாளிகை சந்திப்பில் கலந்து கொண்டார். 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த…

முத்தரப்பு டி:20 தொடருக்கான இலங்கை அணியில் வியாஸ்காந்த்!

பாகிஸ்தானில் நடைபெறும் டி:20 முத்தரப்பு தொடருக்கான தேசிய ஆடவர் அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வாளர்கள் இணைத்துள்ளனர். அவர் தற்சமயம் 2025 ஆசியாக் கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் இலங்கை ‘ஏ’ அணியின் ஒரு…

இலங்கை, பாகிஸ்தான், சிம்பாப்வே; முத்தரப்பு டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் டி:20 முத்தரப்பு தொடரின் முதல் போட்டியானது இன்று (18) மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும்.  நவம்பர் 29…

ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் சங்கக்காரா நியமனம்!

2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சீசனுக்கு முன்னதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இன்று (17) எக்ஸில்…

2026 IPL போட்டியில் மதீஷ பத்திரனவை விடுவித்தது CSK! – Athavan News

2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணியில் தக்கவைத்துக்கொண்ட மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, அண்மைக்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக மாறியிருந்த இலங்கை…

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் வெற்றி!

ராவல்பிண்டியில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது இதன்படி முதலில்…

இலங்கையைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியது பாகிஸ்தான் செனட் சபை!

இஸ்லாமாபாத்தில் அண்மையில் நடந்த தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் தமது விளையாட்டு நடவடிக்கைகளைத் தொடர இலங்கை கிரிக்கெட் அணி எடுத்த தீர்மானத்துக்காக இலங்கை அரசாங்கத்திற்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்துக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை பாகிஸ்தான் செனட் சபை வியாழக்கிழமை (14) நிறைவேற்றியுள்ளது.…

2028 யூரோ; தொடக்க ஆட்டம் வேல்ஸில் – Athavan News

2028 யூரோ கிண்ணத்தின் தொடக்க ஆட்டத்தை கார்டிஃப் (வேல்ஸ்) நடத்தவுள்ளது. அதேநேரம், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் லண்டனின் வெம்ப்லி மைதானத்தில் நடைபெற உள்ளன. 24 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியானது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் அயர்லாந்து குடியரசு ஆகிய…

2026 உலகக் கோப்பை தான் கடைசி…ஓய்வை அறிவித்த ரொனால்டோ!

போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பைத் தொடர் தனது கடைசி சர்வதேச தொடராக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 40 வயதான ரொனால்டோ, “கடந்த 25 ஆண்டுகளாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன். அநேகமாக ஒன்று…