2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தில் இன்று (19) நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியானது இன்று பிறப்கல் 3.00 மணிக்கு கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த ஆட்டத்துடன் சுப்பர் 8 சுற்றுக்கு…
Category: விளையாட்டு
ஐசிசி டி:20 உலகக் கிண்ணம்; எஞ்சிய போட்டிகளை தவறவிடும் பத்திரன!
இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இது தொடர்பான முறையான அறிவிப்பினை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்னும் வெளியிடவில்லை.…
வரலாற்றுச் சாதனை படைத்தார் கனேடிய வீரர் யுவ்ராஜ்
சென்னை சேப்பாக்கம் எம்.எஸ். சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஐசிசி ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் கனடாவின் 19 வயதுடைய யுவ்ராஜ் சம்ரா அபார சதம் குவித்து சாதனை படைத்தார். ரி20 உலகக் கிண்ணப் போட்டி…
அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை – ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி – Sri Lanka Tamil News
பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் இன்று (16) நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் தொடரின் 30-வது லீக் போட்டியில், இலங்கை அணி, அவுஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம்…
ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்!
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 2026 ஐசிசி டி20 உலகக் கிண்ணத்தின் 28 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தியது. இது தொடரில் ஆப்கானிஸ்தான் பெற்றுக் கொண்ட முதல் வெற்றியாகும். இன்று காலை 11.00 மணிக்கு…
பாகிஸ்தானின் தவறான டாஸ் முடிவு; இஷான் கிஷன் 2.0 ஆட்டத்தால் முழு ஆதிக்கம் செலுத்திய இந்தியா – Sri Lanka Tamil News
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. டி20 உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்று பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்ததே ஆட்டத்தின் திசையை…
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் – Athavan News
2026 உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில்…
இங்கிலாந்து அணிக்கு 153 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (14) இடம்பெறுகின்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய…
பாகிஸ்தானுடன் மோத இந்திய அணி இலங்கை வந்தடைந்தது! – Sri Lanka Tamil News
இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் மோதலை முன்னிட்டு, இந்திய கிரிக்கெட் அணி இலங்கையை வந்தடைந்துள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த போட்டி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியுடன்…
அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தோல்வி; 23 ஓட்டங்களால் சிம்பாப்வே வெற்றி!
ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (13) நடைபெற்ற 19 ஆவது போட்டியில் சிம்பாப்வே அணியானது 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று காலை 11.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில்…
