22 யுத்தக் களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு முன்னாள் பெண் போராளி, கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார், மூர் வீதி…
Category: இலங்கை
இலங்கையில் ஜப்பானியர்களின் நெகிழ்ச்சியான செயல்
இலங்கையில் பின்தங்கிய பகுதிகளில் வீதிகளை புனரமைக்கும் பணிகளில் ஜப்பானிய மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெலிகந்த, சுசிரிகம கிராமத்தில் 15 ஜப்பானிய மாணவர்களின் தலைமையில் நேற்று (17) வீதி அமைக்கும் பணி நடைபெற்றது. ஜப்பானிய பல்கலைக்கழக மாணவர்கள் வெலிகந்த, சுசிரிகம கிராமத்தில் 10…
மழை தொடரும் – LNW Tamil
வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில்…
🚨 அமைச்சர்களின் பெயர்களைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட பிக்கு கைது
51 இலங்கை அமைச்சர்களின் பெயர்களைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட 21 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய குற்ற விசாரணைப் பிரிவின் நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணை அலகினர் இன்று…
மாகாண சபை தேர்தலை உடன் நடத்துங்கள் – Oruvan.com
கருத்துக் கணிப்பில் அதிக சதவீத ஆதரவு கிடைத்ததால் அரசாங்கம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அதிகளவான மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளோம் என அரசாங்கம் கருதுமானால், மாகாண சபை தேர்தலை உடன் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்…
பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம்
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் 152…
ஜனாதிபதி இந்தியா பயணமானார் – Oruvan.com
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) பிற்பகல் இந்தியா பயணமானார். செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட…
திலித் ஜயவீர தலைமையில், இக்வான் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
“சர்வஜன பலய” கட்சியின் முஸ்லிம் அணி “சர்வஜன இஹ்வான்” நேற்று (16) கட்சித் தலைவர் திலித் ஜயவீர Mp தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் கீழ் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, சர்வசன அதிகார உருவாக்கத்தின் முதன்மை நோக்கம், அனைத்து…
அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலை! சிசிடிவி ஆதாரங்கள் வெளியீடு!
by admin February 17, 2026 written by admin February 17, 2026 67 அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் அதிரடித் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இரு சகோதரர்களும்…
பதுளை மாவட்டத்தில் அரசாங்க அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு
பதுளை மாவட்டத்தில் அரசாங்க அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது. கடந்த காலங்களில் பதுளை மாவட்டத்தில், மாவட்ட அரசாங்க அதிபரால் முன்னெடுக்கப்பட்ட சேவைகள் மிகவும் பாராட்டத்தக்கவை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர். இவரின் சேவை தொடர்ந்தும் பதுளை மாவட்டத்திலேயே…
