இங்கிலாந்து துணை பிரதமர் இலங்கையில் – LNW Tamil

இங்கிலாந்து துணை பிரதமர் டேவிட் லாமி உத்தியோகபூர்வ விஜயமாக இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை இலங்கையை வந்தடைந்தார். அவருடன் அவரது அலுவலகத்தைச் சேர்ந்த 7 உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவும் நாட்டை வந்துள்ளது. தோஹாவிலிருந்து கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR-664…

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா நாளை மறுதினம்

24 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, அதன் 50-ஆவது ஆண்டுப் பூர்த்தியை ஒட்டி நடைபெறும் 40-ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை மறுதினம்யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் தகைசார் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் அவர்களின் தலைமையில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நான்கு…

துப்பாக்கிதாரிகளுக்கு உதவிய சகோதரர்கள் கைது – Oruvan.com

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி நிசன்சலா ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், நவகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர்,…

சாதாரண தரப் பரீட்சை இன்று – LNW Tamil

2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகிறது. நாடு பூராகவும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை 2025 (2026) சாதாரண…

இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் கதாநாயகன் அநுரகுமார – பாகிஸ்தான் புகழாரம்

இலங்கை ஜனாதிபதி, பாகிஸ்தான் பிரதமருடன் உரையாடிய பின்னரே அந்நாட்டு அணி, இந்தியாவுடன் போட்டியில் பங்கேற்க முடிவு. (பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்) இலங்கையின் கோரிக்கையை ஏற்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வருகைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ததற்காக, பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி அநுரகுமார இதன்போது…

இலங்கை அகதிகள் விவகாரம்: தமிழக அரசுக்கு நாமல் ராஜபக்ச விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

by admin February 16, 2026 written by admin February 16, 2026 47 தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள்…

தேசத்தின் மனநிலை’ (Mood of the Nation) கருத்துக்கணிப்பில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில் பாரிய அதிகரிப்பு!

59 2026 பெப்ரவரி தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய ‘தேசத்தின் மனநிலை’ (Mood of the Nation) கருத்துக்கணிப்பில், Verité Research அமைப்பு வெளியிட்ட தரவுகள் அரசாங்கத்தின் மீதான மக்களின் அணுகுமுறையில் நிலைத்தன்மையும், பொருளாதார நம்பிக்கையில் கணிசமான முன்னேற்றத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. இந்த கலப்…

50 தொன் பேரீத்தம் பழங்களை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய சவுதி

சவுதி அரேபியா இலங்கைக்கு 50 மெட்ரிக் தொன் பேரீத்தம் பழங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான   சவுதி தூதர் காலித் பின் ஹமுத் அல்-கஹ்தானியின் முயற்சியின் கீழ், ரமலான் மாதத்தை முன்னிட்டு சவுதி அரேபியாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட பேரீத்தம் பழங்களை இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக…

பசியோடு கல்வி சாத்தியமா? அரசிடம் முன்னாள் ஐநா அதிகாரி காரசாரமான கேள்வி

பசியுடன் பாடசாலைக்கு சமூகமளிக்கும், மற்றும் வீடுகளில் உணவின்மையால் பாடசாலைக்கு ஒழுங்காக சமூகம் தரமுடியாமல் இருக்கும் பிள்ளைகளுக்கும் அரசினால் எப்படி தரமான கல்வியை வழங்குவது சாத்தியம் என முன்னாள் ஐநா உலக உணவுத்திட்ட பாடசாலை உணவு ஊட்டச்சத்து திட்ட முகாமையாளரும் முன்னாள் சிறுவர்கள்…

இந்தியா – பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு 25 தனியார் ஜெட் விமானங்கள் நாட்டிற்கு வருகை

டி20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற இந்தியா-பாகிஸ்தான போட்டியைக் காண ஏராளமான தனியார் ஜெட் விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன. சுமார் 25 தனியார் ஜெட் விமானங்கள் நாட்டிற்கு வந்துள்ளன. இந்த ஜெட் விமானங்களின் வருகையால் பண்டாரநாயக்க சர்வதேச விமான…