யாழில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வட்டுக்கோட்டை – இன்பச்சோலை வீதி புனரமைப்பில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு…

நாட்டில் கையடக்கத் தொலைபேசி பாவிப்பவர்களின் கவனத்திற்கு

தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட தொலைபேசி தொடர்பான முறைக்கபடுகள் கணிசமாக அதிகரித்து வருவதை அடுத்து, இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு  அவசர  அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். தனிப்பட்ட புகைப்படங்கள், டிஜிட்டல் அடையாளங்கள் மற்றும் செய்திகள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகளின் உணர்திறன் தன்மையை எடுத்துரைத்து, தொலைந்து…

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  கம்பஹா நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம்…

🏛️  சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

48 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய அரசாங்கத்தின் அரச சேவை நியமனங்கள் மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் குறித்து முன்வைத்துள்ள கடும் விமர்சனங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் இது…

யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான இளைஞருக்கு 19 வயது

ஊர்காவற்றுறை – அல்லைப்பிட்டி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த வேன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவருக்கு  17 வயது என முன்னதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 19 வயது இளைஞன் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாரின் கட்டளையை மீறி…

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (11) வழங்கப்படவுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட ‘அரகலய’ போராட்டத்தின் போது,…

பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எந்தவிதமான சட்டபூர்வமான அனுமதியும் வழங்கப்படவில்லை

NPP அரசாங்கத்தின் கீழ் பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எந்தவிதமான சட்டபூர்வமான அனுமதியும் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாடசாலைகளில் பல்வேறு செயற்பாடுகளுக்காக மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி சேகரிக்கப்படும் நடைமுறை நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது.  ஆனால் தற்போது இவ்வாறான…

🏛️ அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில்   மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

64 மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (2026-02-10)போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது கூட்டத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க , அரசாங்க அதிபர்…

அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இணைக்கும் தேசிய செயற்பாடு ஆரம்பம்

நாட்டின் முன்னணி அரச நிறுவனங்களைத் தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இணைப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நவீன உலகில் சைபர் பாதுகாப்பு என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்த விடயம் மட்டுமல்ல, அது தேசிய பாதுகாப்போடு தொடர்புடையது என இங்கு வலியுறுத்தப்பட்டது. இலங்கை CERT நிறுவனம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இந்த…

இங்கிலாந்தில் இலங்கை தமிழ் இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டு!

36 இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் (Southampton) நகரில் 19 வயது இளம் பெண் ஒருவரை போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் மீது காவல்துறையினர் உத்தியோகபூர்வமாகக் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த வாரம், சவுத்தாம்ப்டனின் பாலிகான் (Polygon)…