களுத்துறை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வியில் நிறைவடைந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று (07) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. களுத்துறை மாநகர சபைத் தேர்தலில்…
Category: இலங்கை
குறி தவறிய துப்பாக்கிச் சூடு – LNW Tamil
களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்துள்ளது. களுத்துறை மாநகர சபை வேட்பாளரை இலக்கு வைத்து நேற்று (07) இரவு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும்,…
யாழ்ப்பாணத்தில் அனுமதிக்கப்படுகின்ற அதே நாளில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வீடு செல்லலாம்..
யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவ பீட ஒருங்கிணைந்த சேவையில் நாள் சத்திர சிகிச்சை நிலையம் ( Day Surgery Facilities) திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனுமதிக்கப்படுகின்ற அதே நாளில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வீடு செல்லலாம். மேற்படி நிலையத்தின்…
🍞 பாண் தயாரிப்புகளில் களைநாசினியின் (Weed Killer) தாக்கம் அதிகம்
பிரபலமான பாண் (Bread) மற்றும் மாவுப் பொருட்களில் களைநாசினியின் (Weed Killer) தாக்கம் அதிகளவில் காணப்படுவதாக வெளிவந்துள்ள புதிய ஆய்வறிக்கை நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வுகளின்படி, கோதுமை அறுவடைக்கு முன்னதாகப் பயன்படுத்தப்படும் கிளைபோசேட் (Glyphosate) எனும் இரசாயனக் களைநாசினி,…
நாங்கள் ஈரானை இராணுவ ரீதியாகத் தாக்க அவசரப்படவில்லை – டிரம்ப்
நாங்கள் ஈரானை இராணுவ ரீதியாகத் தாக்க அவசரப்படவில்லை. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஏற்றுக்கொள்ளாததை இப்போது ஏற்றுக்கொள்ள ஈரானியர்கள் தயாராக உள்ளனர், பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் பலரை ஆச்சரியப்படுத்தக்கூடும் (டிரம்ப்) நன்றி
அமெரிக்காவை குறிவைக்கும் திறன் எங்களிடம் இல்லாததால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைப்போம்.
‘அமெரிக்கா எங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவையே குறிவைக்கும் திறன் எங்களிடம் இல்லாததால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களை நாங்கள் குறிவைப்போம். இதன் பொருள் நாம் அண்டை நாடுகளை குறிவைக்கிறோம் என்பதல்ல. மாறாக ஒரு வித்தியாசம் உள்ளது’ அமெரிக்க தளங்களையே குறிவைக்கிறோம்…
இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்
இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்ததாக இலவங்கப்பட்டை அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை அடைவதற்குத் தமது நிறுவனம் எதிர்பார்ப்பதாக அந்தத்…
நாளை முதல் மழை குறையும் சாத்தியம் – Oruvan.com
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தற்காலிகமாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மழை பெய்யும்…
பேராசிரியர் பிரதீபராஜா – ‘’நம் மண்ணின் வானிலை வல்லோன்”
71 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறைப் பேராசிரியரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா அவர்களுக்கு நம் மண்ணின் வானிலை வல்லோன் என வழங்கப்பட்டுள்ள கௌரவம், அவரது அர்ப்பணிப்புள்ள மக்கள் சேவைக்குக் கிடைத்துள்ள ஒரு சிறந்த அங்கீகாரமாகும். யாழ்ப்பாணத்தில் நேற்று (06-02-2026) வெள்ளிக்கிழமை நடைபெற்ற…
இந்தியாவில் முஸ்லிம்களின் தொகை ஒருபோதும் இந்துக்களின் எண்ணிக்கையை முந்தாது
இந்தியாவில் மக்கள் தொகை ரீதியாக இந்துக்களை முஸ்லிம்கள் முந்திவிடுவார்கள் என்ற கருத்தினை நிராகரித்துள்ள அசாதுதீன் ஒவைசி, அத்தகைய அச்சங்கள் தவறானவை என்றும், அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் கூறினார். மக்கள் தொகை குறித்த விவாதங்கள் முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து நடத்தப்படுகின்றன. முஸ்லிம்களின்…
