🚨 கந்தளாயில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் : 

59 திருகோணமலை, கந்தளாய் அக்போபுர (Agbopura) காவல்துறைப் பிரிவில் கடமையில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் பெரும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. அக்போபுர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றை அறிக்கையிடுவதற்காகச் சென்ற ஊடகவியலாளர் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

6 ஆம் தரத்திற்கான பாடத்திட்ட மாற்றங்கள் மாத்திரம் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைப்பு

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.  கல்விச் சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கத்தின் இரத்தினபுரி…

நாடாளுமன்ற ஓய்வூதியம் ரத்து – சட்டமூலம் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது!

2 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவது தொடர்பான “நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்)” சட்டமூலம் குறித்து உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் நேற்று (வெள்ளிக்கிழமை, 06) நாடாளுமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் கீழ் இந்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு…

டிட்வா புயலால் நூறிற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக தகவல்

டிட்வா புயல் காரணமாக 103 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். குறித்த சிறுவர்களை பராமரிப்பதற்கும் அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும்…

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதன்படிஇ 12.5 கிலோகிராம் நிறைக் கொண்ட லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 4,330 ரூபாய் 5 கிலோ…

முஹம்மது நபி ﷺ அவர்களிடமிருந்து, அமெரிக்கா குறிப்புகளை எடுக்க வேண்டும் – சொஹ்ரான் மம்தானி

அமெரிக்கா முஹம்மது நபி ﷺ அவர்களிடமிருந்து, குறிப்புகளை எடுக்க வேண்டும். நியூயோர்க் மேயர் சொஹ்ரான் மம்தானி பரிந்துரை. https://www.facebook.com/share/v/1C9zBT1eR5/ நன்றி

இலங்கை – இந்திய உறவில் ஒரு புதிய மைல்கல்: ஜே.வி.பி குழுவினருடன் சந்திப்பு!

51 இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியின் பொதுச்செயலாளர் திரு. டில்வின் சில்வா மற்றும் அவர்களது குழுவினருடன் இன்று புதுடெல்லியில் ஒரு சுமூகமான மற்றும் ஆக்கபூர்வமான சந்திப்பு நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் ஆழமான…

சுவிட்சர்லாந்து தேசிய பேரவை துணைத் தலைவர் பரா ரூமி – பிரதமர் ஹரிணி சந்திப்பு

சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவர் பரா ரூமிக்கும், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும்,  இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (06) அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம் மற்றும் பலதரப்பு ஈடுபாட்டு குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக…

மேலதிக வகுப்புக்களுக்குத் தடை – Oruvan.com

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக, எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புக்களை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், சாதாரண…

கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை – Oruvan.com

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்த புதல்வியான சமித்ரி ரம்புக்வெல்லவை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (06) பிற்பகல் கொழும்பு பிரதம நீதவானின்…