🎯 இலங்கையின் 19 சதவீத மக்கள் மன அழுத்தத்தின் அறிகுறிகளில் உள்ளனர். 🎯 A/L கற்கும் மாணவர்களில் 24 சதவீதமானோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். 🎯 ஒவ்வொரு 10 மாணவர்களில் 6 பேர் அதாவது 60 சதவீத மாணவர்கள் ஏதோ ஒரு…
Category: இலங்கை
தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கலாம்: சுங்கம் – Athavan News
நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால், இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிக்க முடியும் என்று இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது. இலங்கை சுங்கம் இன்று (16) மேன்முறையீட்டு…
மனோ, ஜீவன், திகா, ராதா ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்
பாராளுமன்ற உறுப்பினரானான ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே, கேடு கெட்ட அரசியலை அவர்கள் நிறுத்தாவிட்டால் முகத்திரைகளை கிழித்தெறிய வேண்டிய நிலை ஏற்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்…
உலக சாதனை செய்த ஆப்கானியர்கள் – Jaffna Muslim
உலக சாதனை செய்த ஆப்கானியர்கள். 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 130 ஆப்கனிகளாக இருந்தது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, நீதியும் அமைதியும் நல்லிணக்கமும் நிலைபெற்ற பிறகு டாலரின் மதிப்பு சரிந்து கொண்டே போனது. ஆப்கனியின் மதிப்பு…
வசதியானவர்கள் வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் கைது
55 யாழ்ப்பாணத்தில் பெரும் வசதி படைத்தவர்கள் வீடுகளை இலக்கு வைத்து , அவர்களின் வீடுகளுக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து , நோட்டமிட்டு , வசதியானவர்கள் வீட்டில் திருடி வந்தார் எனும் குற்றச்சாட்டில் இளைஞனை காவல்துறையினா் கைது…
இலங்கைக்கான பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை – அமெரிக்கா
அமெரிக்க வெளிவிவகாரத்துறை அண்மையில் வெளியிட்ட இலங்கைக்கான பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அமெரிக்க தூதர் ஜூலி சுங் உறுதிபடுத்தியுள்ளார். அமெரிக்க குடிமக்கள் சர்வதேச பயணம் குறித்து தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும் வகையில், அமெரிக்க வெளிவிகாரத்துறை தொடர்ந்து பயண…
பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியா பயணமானார் – Oruvan.com
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகியுள்ளார் பிரதமர் இன்று (16) அதிகாலை 12.40க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-191 மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி…
பிரதமர் ஹரிணி இந்தியா பயணம் – LNW Tamil
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இன்று (16) அதிகாலை சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 191 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டதாக…
அர்ச்சுனா Mp , மூளை சரியில்லாதவர் என மக்கள் என கூறுகின்றனர்
அர்ச்சுனா Mp , மூளை சரியில்லாத நபர் என மக்களே கூறுவதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். “யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள், போதைப் பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பதாக அர்ச்சுனா கூறுகின்றார். அவர் ஊடகத் துறைக்குள் நுழைய முற்படும் பெண்களை அவதூறாக…
காணி உரிமை பற்றி சஜித் பிரேமதாச கருத்து – Oruvan.com
வீடுகளை நிர்மாணிப்பதற்கு முன்பே வீடுகளை நிர்மாணிப்போம் என காகிதத் துண்டுகளை பகிரும் பழக்கம் ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ” 1987 ஆம் ஆண்டு அனைவருக்கும் போதுமான வசிப்பிடத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டு, பத்து…
