19 யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை பொதுச் சந்தை மீண்டும் சொந்த இடத்தில் இன்றைய தினம் புதன்கிழமை முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு கால பகுதியில் காங்கேசன்துறை பகுதி மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேறிய நிலையில் சுமார் 28…
Category: இலங்கை
ஈரான்) ஒரு ஒப்பந்தம் செய்யும் என்று நம்புகிறேன் – டிரம்ப்
ஈரானை நோக்கி இப்போது மற்றொரு அழகான போர்க்கப்பல், அழகாக சென்று கொண்டிருக்கிறது. எனவே நாம் பார்ப்போம். அவர்கள் (ஈரான்) ஒரு ஒப்பந்தம் செய்வார்கள் என்று நம்புகிறேன். டிரம்ப் நன்றி
சமனுக்கு விளக்கமறியல், ரலிலுக்கு எதிராக வழக்கு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் திலீப்…
கொழும்பு பல்கலைக்கழகத்தில் இலவச சட்ட ஆலோசனை முகாம்!
கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்துடன் இணைந்த மனித உரிமைகள் கற்கைகளுக்கான நிலையம் (CSHR) மற்றும் சட்ட உதவிப் பிரிவு ஆகியன இணைந்து கொழும்புப் பல்கலைக்கழக, சட்ட பீட, GYM வளாகத்தில் இலவச சட்ட ஆலோசனை முகாம் ஒன்றினை ஜனவரி 31 ஆம்…
காற்றின் தரம் குறைவு – LNW Tamil
கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம் பெரும்பாலும் மிதமான மட்டத்திலேயே காணப்பட்டது. இருப்பினும், எதிர்வரும் நாட்களில் சில பகுதிகளில் காற்றின் தரம் மோசமடையக்கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கணித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட சுற்றுப்புற…
கஸ்ஸப தேரர் உள்ளிட்டவர்களுக்கு மீளவும் விளக்கமறியல்
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பத்து சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் இரண்டாம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட…
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேர் நீதிமன்றில்!
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்களும் தற்போது நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10…
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை கனேடிய உயர்ஸ்தானிகர் சந்தித்தார்!
30 யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை சந்தித்து கலந்துரையாடினார். யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம்…
அரச சேவை அடிப்படைச் சம்பள அதிகரிப்பிற்காக, 220 பில்லியன் ரூபா மேலதிக நிதியைச் செலவிட நேரிட்டுள்ளது
வைத்தியர்கள் உட்பட ஒட்டுமொத்த அரச சேவைக்கும் 2026 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அடிப்படைச் சம்பள அதிகரிப்பிற்காக, அரசாங்கத்திற்கு 220 பில்லியன் ரூபா மேலதிக நிதியைச் செலவிட நேரிட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டில் இதற்காக 330 பில்லியன் ரூபா செலவாகும் எனவும் அமைச்சர்…
பெப்ரவரி 4ஆம் திகதி தமிழர்களுக்கு கரிநாள் – வடக்கு, கிழக்கு தழுவிய போராட்டத்துக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டம் நடத்தத் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பொதுமக்களை அணிதிரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை நேற்றுமுதல் ஆரம்பித்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக…
