மாவத்தகம பகுதியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான ஒரு பெண்ணிடம் மாவத்தகம காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவரது காதலன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், அவர் ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போன்ற போதைப் பொருட்களை உட்கொள்ள ஊக்குவித்ததாகவும் தெரியவந்தது. அந்த மாணவி A/L…
Category: இலங்கை
பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
ரக்வான பகுதியில் ரூ.364,000 மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பிற பொருட்களை கொள்ளையடித்ததாக தேடப்படும் பெண்ணை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ரக்வான, கொடகவெல பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டில் இருந்து நகைகள் உட்பட பல பொருட்கள்…
தேடப்படும் ஸ்ரீதரன் நிரஞ்சன் கைது
டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேக நபரான ஸ்ரீதரன் நிரஞ்சன் என்ற ‘டிங்கர்’ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.…
ஜப்பான் பயணத்தை முடித்துகொண்டு நாடு திரும்பினார் அநுர
ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடு திரும்பியுள்ளார். இன்று (01) காலை கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக அவர் இலங்கையை வந்தடைந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து…
தமிழ் தொழிலதிபரைக் கடத்தி கப்பம் பெற்ற வழக்கிலும் சம்பத் மன்னம் பேரி மீது குற்றச்சாட்டு!
87 தமிழ் தொழிலதிபர் ஒருவரை இன்றைக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு மிரட்டி அரிசி லொறியை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம்பேரியை உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த…
பேருந்து – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு!
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கபுகொல்லாவ வீதியில் பஹுலாவ சந்திக்கு அருகில் நேற்று (செப்.30) இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹொரவ்பொத்தானையில் இருந்து கபுகொல்லாவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த பேருந்துடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த…
செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 1.5% – LNW Tamil
செப்டம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வ பணவீக்கம் 1.5% ஆக பதிவாகியுள்ளது. உணவுப் பணவீக்கம் 2.9% ஆகவும், உணவு அல்லாத பணவீக்கம் 0.7% ஆகவும் இருந்தது. எனவே, 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சராசரி பணவீக்க விகிதம் 0.8% ஆக இருந்தது. இந்த…
எரிபொருள் விலை மாற்றம் – LNW Tamil
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு (01) முதல் மாற்றம் செய்துள்ளது. ஓட்டோ டீசல்- 6 ரூபாவால் குறைப்பு புதிய விலை ரூ.277 பெற்றோல் ஒக்டேன் 95- 6 ரூபாவால் குறைப்பு புதிய விலை ரூ.335 மண்ணெண்ணெய் 5…
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு (முழு விபரம்)
இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சில எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, லங்கா வௌ்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில்…
அறிவுருவாக்கத்தில் தவிர்க்கப்பட முடியாத மொழிபெயர்ப்புக் கலை செப்டெம்பர் 30 க்கான முன்வைப்பு!
106 மனிதர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர்களது தாய்மொழியிலான அறிவுருவாக்கம் அடிப்படையானதாக இருந்து வருகிறது. தாய்மொழி மூலமான கல்வி அதனூடான அறிவுருவாக்கம் என்பன வினைத்திறன் கொண்டது என்பதும் துறைசார் அறிஞர்கள், நிபுணர்களது அழுத்தமான நிலைப்பாடும் ஆகும் .ஆயினும் மனிதர்களது அறிவுத்தேடல் அறிவுருவாக்கம்…
