2026 ஆம் ஆண்டு என்பது “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” எனபதை உயிர்ப்பிக்கும் ஆண்டாகும். சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை எந்தவொரு பிள்ளையும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு பலியாகாத ஒரு நாட்டை கட்டியெழுப்புவோம். நமக்கு…
Category: இலங்கை
ஈரான் கீழ்ப்படியாது – அமெரிக்காவும் ஐரோப்பாவும் பேச்சுவார்த்தைகள் முடிவுகளை எட்ட அனுமதிக்கவில்லை
ஈரான் புரட்சியின் இன்றைய (11) ஆண்டு விழாவில் ஈரான் ஜனாதிபதி மசூத் கூறிய முக்கிய கருத்துக்கள், மேற்கத்திய கோரிக்கைகளுக்கு ஈரான் கீழ்ப்படியாது, நாங்கள் அணு ஆயுதங்களைப் பெற முயற்சிக்கவில்லை என்பதை பலமுறை நிரூபித்துள்ளோம், மேலும் அது குறித்த எந்த விசாரணைக்கும் நாங்கள்…
யாழ். இந்துக்கல்லூரி ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேகம் இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தின் பாலஸ்தானத்தை தொடர்ந்து கடந்த 09ஆம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் நேற்று பிற்பகல் 2 மணிவரை…
திருக்கேதீஸ்வர மகா சிவராத்திரி முன்னேற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்
53 மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழா எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த மிக முக்கியமான முன்னாயத்தக் கலந்துரையாடல் இன்று (பெப்ரவரி…
யாழில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி
யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வட்டுக்கோட்டை – இன்பச்சோலை வீதி புனரமைப்பில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு…
நாட்டில் கையடக்கத் தொலைபேசி பாவிப்பவர்களின் கவனத்திற்கு
தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட தொலைபேசி தொடர்பான முறைக்கபடுகள் கணிசமாக அதிகரித்து வருவதை அடுத்து, இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். தனிப்பட்ட புகைப்படங்கள், டிஜிட்டல் அடையாளங்கள் மற்றும் செய்திகள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகளின் உணர்திறன் தன்மையை எடுத்துரைத்து, தொலைந்து…
12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு
பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கம்பஹா நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம்…
🏛️ சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கம் மீது குற்றச்சாட்டு
48 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய அரசாங்கத்தின் அரச சேவை நியமனங்கள் மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் குறித்து முன்வைத்துள்ள கடும் விமர்சனங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் இது…
யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான இளைஞருக்கு 19 வயது
ஊர்காவற்றுறை – அல்லைப்பிட்டி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த வேன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவருக்கு 17 வயது என முன்னதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 19 வயது இளைஞன் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாரின் கட்டளையை மீறி…
அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (11) வழங்கப்படவுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட ‘அரகலய’ போராட்டத்தின் போது,…
