NPP தேர்தல் சின்னத்தை மாற்ற யோசனை

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேர்தல் சின்னத்தை மாற்ற வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறுகிறார். தற்போதைய “திசைகாட்டி” சின்னத்திற்கு பதிலாக “கலப்பை” சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வீரவன்ச கூறினார். NPA முன்னணித் தலைவர்கள் சமீபத்தில்…

இது இலங்கையில் கைப்பற்றப்படுவது இதுவே முதல் முறை

இலங்கையில் முதன்முறையாக, மிகவும் அபாயகரமான செயற்கை தூண்டுதல் போதைப்பொருளான ‘மெஃபெட்ரோன்’ (Mephedrone) கண்டறியப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருளை அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இது இலங்கையில் கைப்பற்றப்படுவது இதுவே முதல் முறை என்றும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். அரச இரசாயனப்…

மனதை நோடித்துவிடக் கூடாது… (வீடியோ)

இவர்களை போன்றவர்களை  காணும்போது எந்தவகையிலும் அவர்களின் மனதை நோடித்துவிடக் கூடாது. அவர்கள் பாசத்திற்கு ஏங்குபவர்கள், அன்புக்காக துடிப்பவர்கள். தயவுசெய்து அவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள். https://www.facebook.com/share/r/1WorfLPQkf/ நன்றி

ரந்தெனிகல பகுதியில் பேருந்து விபத்து! – Athavan News

ரந்தெனிகல 36 ஆவது மற்றும் 37 ஆவது மைல்கலுக்கு இடைப்பட்ட பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை சொந்தமான ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக்…

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட வேண்டும்

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் சவேந்திர சில்வா போன்றோரை கைது செய்து விசாரணை மேற்கொள்வதனூடாக இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிக்கொணர வேண்டும் என அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்…

சாட்டி மாதா திருவிழா

 வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புராதனமான சாட்டி மாதா திருத்தல வருடாந்த திருவிழா யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை  தலைமையில் பல குருக்களின் கூட்டிணைவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இதன் திருவிழா திருப்பலியில் பல துறவிகள் மற்றும் ஆயிரக்கணக்கான…

செந்தில் தொண்டமானை தேடி வந்துள்ள உலகம் போற்றும் பதவி!

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் காப்பாளராக பொறுப்பேற்குமாறு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தால் செந்தில் தொண்டமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், “தமிழ்ப் பண்பாட்டுத் தலைநகராக…

கொழும்பு மாநகர சபையின் நவராத்திரி விழா 2025 – Athavan News

கொழும்பு மாநகர சபையின் நவராத்திரி விழா இன்றைய தினம் “கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கூடத்தில்” இடம் பெற்றது. இதன்போது தமிழ் கலாச்சார முறைப்படி மேளதாளங்களோடு மாநகர சபை முதல்வர் வ்ராய்க் கெலி பல்தசார் அவர்கள் அழைத்து வரப்பட்டதோடு மங்கள ஆரத்தியுடன்…

அரசாங்க Mp க்களின் சம்பளம் தொடர்பில் கம்மன்பில முறைப்பாடு

அரசாங்க Mp க்கள் தங்கள் மாத சம்பளத்தை அரசியல் நடவடிக்கைகளுக்காக கட்சி நிதிக்கு திருப்பி விடுவதாகக் கூறி உதய கம்மன்பில இன்று (29) இலஞ்சம் ஊழல்  ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்தார். முறைப்பாடு அளித்த பின்னர் ஊடகங்களுக்குப் பேசிய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர்கள்…

மன்னாரில் காற்றாலை க்கு எதிராக அணி திரண்ட மக்கள்-அனைத்து செயல்பாடுகளும் ஸ்தம்பிதம்

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை (29) மன்னாரில் பொது முடக்க போராட்டம் இடம்பெற்ற நிலையில் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை…