பிரித்தானிய தேசிய சுகாதார சேவையில் (NHS) அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒரு தமிழ் மருத்துவரின் குடும்பம், தற்போது அந்நாட்டின் கடுமையான குடிவரவு சட்டங்களால் நாடு கடத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தற்போது மனிதநேய ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைப் பூர்வீகமாகக்…
Category: இலங்கை
ஜனாதிபதியின் பெருநாள் வாழ்த்துச் செய்தி – Jaffna Muslim
உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமழான் நோன்பு,…
உலகக் கரையோர மக்களின் வாழ்வு கூறும் காவியங்களின் பின்னணியில் அந்தோனி திரைப்படம் – சி. மௌனகுரு!
– ஓய்வு நிலைப் பேராசிரியர் கலாநிதி. சி. மௌனகுரு! ஒரு சிறு அறிமுகம் ——————————– அந்தோனி படம் பற்றி திரைப்படம் பற்றிய என்னுடைய அவதானக் குறிப்புகள் மூன்று பகுதிகளாக இங்கே பதியப்பட இருக்கின்றன, இது நீண்தொரு கட்டுரை முதல் பகுதி…
அமெரிக்காவின் போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்த இலங்கை: நடந்தது என்ன?
இலங்கை, அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தில் தமது போர் விமானங்களை தரையிறக்குவதற்கு அமெரிக்கா அனுமதி கோரி இருந்தாலும் அதற்கு இடமளிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அதற்குரிய நியாயப்பூர்வமான காரணங்களையும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இன்று (20) எடுத்துரைத்தார். ஈரான் கப்பல்…
நாளை மற்றும் நாளை மறுநாள் எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு
நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகம் வழக்கம் போல் நடைபெறாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மே மாதம் வரை எரிபொருள் கையிருப்பு இருப்பதாக கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமரகே தெரிவித்துள்ளார், நுகர்வோருக்குத் தொடர்ச்சியாக…
அமெரிக்கா, ஈரான் கோரிக்கைகள் நிராகாித்த இலங்கை
72 அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ தொடர்பான கோரிக்கைகளை நிராகரிப்பதன் மூலம், இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் நடுநிலைமையைப் பேணிவருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் விளக்கமளித்த அவர், “ஈரானுக்குச்…
நயினாதீவில் மினி சூறாவளி – Global Tamil News
44 நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால், இறங்குதுறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதால், பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை மழை பெய்தது. அதேநேரம், தீவகப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால், தீவுகளுக்கான படகு…
எரிபொருள் பதுக்குபவர்களுக்குஎச்சரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், சட்டவிரோதமாக அதனை பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக 65 லீட்டர் பெட்ரோலை வைத்திருந்த மற்றும் லொறியில் எரிபொருளைக் கொண்டு சென்ற ஒரு நபருக்கு, கல்கிஸ்ஸ நீதவான்…
ஈரான் தாக்குதலால் கட்டாரின் எரிவாயு உற்பத்தி 17% பாதிப்பு : சீரமைக்க 5 ஆண்டுகள் ஆகும் என எச்சரிக்கை
ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, கட்டார் நாட்டின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதித் திறனில் 17% முழுமையாக முடங்கியுள்ளதாக கட்டார் எரிசக்தி அமைச்சும், ‘கட்டார் எனர்ஜி’ நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்த தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள முக்கிய பொருளாதார மற்றும்…
QR பதிவு 5 மில்லியனை தாண்டியது
இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் கோட்டா (quota) திட்டத்திற்காக பொதுமக்கள் பதிவு செய்யும் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தத் தகவல்களுக்கு அமைவாக, இதுவரை மொத்தமாக 5.6 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த முறைமைக்காக…
