QR பதிவு 5 மில்லியனை தாண்டியது

இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் கோட்டா (quota) திட்டத்திற்காக பொதுமக்கள் பதிவு செய்யும் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தத் தகவல்களுக்கு அமைவாக, இதுவரை மொத்தமாக 5.6 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த முறைமைக்காக…

பலஸ்தீனம், ஈரான் விவகாரத்தில் அரசாங்கம் மீது ஹக்கீம் விமர்சனம்

  (எம்.ஆர்.எம்.வசீம்) மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் யுத்தத்தில் அரசாங்கம் தனது  நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு தயங்கக்கூடாது. என்றாலும் அரசாங்கம் பூசி நலுவும் நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வருகிறது  என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை  இடம்பெற்ற…

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே கைது: அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

  2022ஆம் ஆண்டு ‘அரகலய’ போராட்டக் காலத்தில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அப்போதைய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்தமை, அவரது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.…

இப்தார் நிகழ்வில் ஜனாதிபதிக்கு வழங்கபட்ட, சிங்கள மொழிபெயர்ப்பு குர்ஆன் பிரதி

முஸ்லிம்களின் நாளாந்த ரமலான் நோன்பு நிறைவைக் குறிக்கும் வகையில், நேற்று (18) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார். இதன்போது ஜனாதிபதிக்கு சிங்கள மொழிபெயர்ப்பு புனித அல்குர்ஆன் பிரதியொன்றும், தாசிம் மௌலவியினால் வழங்கபட்டது இஸ்லாமிய…

ஏயார்பஸ் ஊழல் வழக்கு: மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு நெருக்கடி?

63 ஏயார்பஸ் (Airbus) விமான கொள்வனவு கொடுக்கல் வாங்கல்களின் போது, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு 60 மில்லியன் ரூபாய் இலஞ்சம் வழங்கியதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இலஞ்சம் அல்லது…

அமெரிக்க விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு…

கோடிகளில் லஞ்சம் பெற்ற மஹிந்த? – LNW Tamil

ஏர்பஸ் ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த பணத்திலிருந்து ரூ. 60 மில்லியன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக இலங்கை விமான சேவையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்துள்ளார் என லஞ்சம் அல்லது…

வடக்கில் வாழும் சிங்களவர்களுக்கு உரிமை கோரி யாழில் இருந்து கொழும்புக்கு நடைபயணம்

72   வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படும் இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபயணம்…

இந்த சிறுமியின் படம் ஒருவேளை, உங்கள் மொபைலிலும் வந்திருக்கலாம்..

படிப்பை முடித்துவிட்டு நண்பர்களுடன் சிரித்து விளையாட வேண்டிய வயதில், தனது குடும்பத்திற்கே ஆதரவாக மாறியிருக்கிறாள் இந்த சிறுமி. பிளஸ் டூ படிப்புக்குப் பிறகு, கோழிக்கோடு கடற்கரையின் நெரிசலுக்குள் அத்தர் விற்கும் இந்த பெண்ணின் படம் ஒருவேளை உங்கள் மொபைலிலும் வந்திருக்கலாம். முதலில்…

யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் – பல்கலை முன் மாணவர்கள் போராட்டம் https://we.tl/t-yLEmDGHPIg

சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து , யாழ். பல்கலைக்கழகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர்…