டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ (Re building Sri lanka) திட்டத்திற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் 1893 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளதாக நிதி,…
Category: இலங்கை
இந்த ஆட்சியைக் கவிழ்க்கச் நாம் சூழ்ச்சி செய்யவில்லை, அதற்கான உத்தரவாதத்தை வழங்குகின்றோம்
நாம் இந்த NPP ஆட்சியைக் கவிழ்க்கச் சூழ்ச்சி செய்யவில்லை. அதற்கான உத்தரவாதத்தை நாம் வழங்குகின்றோம். கடந்த ஒரு வருடமாக நாம் எவ்வித பேரணியையும் நடத்தவில்லை. நாசகார செயலிலும் ஈடபடவில்லை. அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சியான SJB எவ்வித சூழ்ச்சிகளிலும் ஈடுபடாது என்று…
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை தாபிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சிபதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்…
15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது
அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு முன்னர் ஆஜர்படுத்துமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டுமெனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களம் இவரை கைது செய்யுமாறு…
பல இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை! – Athavan News
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு…
🇱🇰 இலங்கைக்கு கைகொடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்! – 1.8 மில்லியன் யூரோ அவசர நிதியுதவி அறிவிப்பு! 🤝
4 இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர அனர்த்த நிலைமைகள் மற்றும் மனிதாபிமான தேவைகளுக்காக, ஐரோப்பிய ஒன்றியம் (European Union – EU) 1.8 மில்லியன் யூரோ (சுமார் LKR 646.2 Million) நிதியுதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுக்கு அத்தியாவசிய…
நிவாரணம் – மோசடியாளர்கள் குறித்து அவதானம் தேவை
பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறும் மோசடிக்காரர்களிடம் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக்கூறி, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தனிப்பட்ட தகவல்களை சில…
வெள்ள நிவாரண உதவிகளை ஏற்றிச் சென்ற கார், ரயிலுடன் மோதி விபத்து
காலி, பியதிகம ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காலியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலிலேயே இந்த கார் மோதியுள்ளது. குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரண உதவிகளை கொண்டு சென்ற கார்…
பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் முன்னெச்சரிக்கை
பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று…
பாடசாலைகள்,பரீட்சைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பு
தரம் 05 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு தவணைப் பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வகுப்புக்களுக்கானதவணைப் பரீட்சைகளை அடுத்த தரத்திற்கு தேர்ச்சி செய்ய தீர்மானத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பாடசாலைகளை தவிர அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும்,…
