சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப்…

வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் இருக்கின்றார்கள் உங்களுக்கு தெரியுமா? காவற்துறையிடம் கேள்வி!

வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? லிஸ்ட் தரவா? என நாடாளுமன்ற உறுப்பினரும், வலி மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிறீ பவானந்தராஜா வட்டுக்கோட்டை காவற்துறையினரை  பார்த்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கேள்வி…

தலைமை கணக்காளர் பதவிக்கு ஐந்தாவது பெயர் முன்மொழிவு

தற்போது வெற்றிடமாக உள்ள கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றொரு பெயரை முன்மொழிந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அரசியலமைப்பு சபை நாளை (31) கூடவுள்ள நிலையில், இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்…

தங்கம் திடீர் விலை சரிவு – LNW Tamil

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு தங்க விலைகள் 20,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்கச் சந்தை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.  அதற்கமைய, இன்று (30) காலை கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனை நிலவரப்படி,  22 கரட் தங்கப் பவுன்…

⚖️ திருகோணமலை புத்தர் சிலை   வழக்கின் தீா்ப்பு  ஒத்திவைப்பு!

திருகோணமலை நகரின் மையப்பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் புத்தர் சிலை தொடர்பான வழக்கின் தீர்ப்பு, மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த வழக்கின் விசாரணை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் (ஜனவரி 30)…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.…

நான் அனைவருக்கும் தெளிவாகச் சொல்கிறேன்…

நான் அனைவருக்கும் தெளிவாகச் சொல்கிறேன்.  நான் பாலஸ்தீனத்துடன் இருக்கிறேன்,  நான் ஒடுக்கப்பட்டவர்களுடன் இருக்கிறேன்,  இங்கு ஒடுக்கப்பட்டவர்கள்  பாலஸ்தீனம். ​ ​யாரும் உண்மைகளைப் பற்றிப் பேச விரும்பவில்லை.  நான் பேசுவேன். ஸ்பானிஷ் பயிற்சியாளர் பெப் கார்டியோலா: நன்றி

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை – சந்தேக நபர் கைது

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கரடிப்புலவு கிராமத்தில் கடந்த 27ம் திகதி இரவு இடம்பெற்ற கொடூர கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், இனந்தெரியாத நபரால் தாக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே குறித்த…

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் – LNW Tamil

78 ஆவது சுதந்திர தின விழா ‘இலங்கையை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் சுதந்திர தின பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகை நடவடிக்கைகள் இன்று (30) முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி…

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு; மேலும் ஒருவர் கைது!

கொழும்பு, கடற்கரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜிந்துபிட்டி பகுதியில் ஜனவரி 16 ஆம் திகதி இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப்…