கைதுசெய்யப்பட்ட இலங்கை பேராசிரியரை பணிநீக்கிய அமெரிக்க பல்கலைக்கழகம்!

அமெரிக்க அதிகாரிகளால் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ஃபெர்ரிஸ் மாநில பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) உறுதிப்படுத்தியது. முன்னாள் பேராசிரியர் சுமித் குணசேகரவின் பணிநீக்கம் குறித்து பல்கலைக்கழகம் விரிவாக்க கூற மறுத்துவிட்டது. மிச்சிகனின் பிக்…

2026 முதல் பிரித்தானியாவில் அமலாகும் புதிய குடிவரவு விதிகள்: முக்கிய விசா மாற்றங்களை தெரிந்துகொள்ளுங்கள்!

2026ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானிய குடிவரவு அமைப்பில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளின் கீழ், முக்கிய வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் 2026 ஜனவரி 8 முதல்…

🏚️ பிரித்தானியாவில் குளிர்காலத்தில் 1.8 மில்லியன் சிறுவர்கள் பாதிப்பு :

67 பிரித்தானியாவில் நிலவும் கடும் குளிர்காலத்திற்கு மத்தியில், சுமார் 1.8 மில்லியன் சிறுவர்கள் தத்தமது வீடுகளுக்குள் குடும்ப வன்முறையினால் (Domestic Abuse) பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் முன்னணி சிறுவர் நல அமைப்புகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி,…

கனடாவில் ஏற்பட்ட குழாய் வெடிப்பினால் கடும் வெள்ளம்!

கனடாவின் கல்கரி (Calgary) நகரில் உள்ள போனெஸ் பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய குடிநீர் குழாய் வெடிப்பு காரணமாக அப்பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வெள்ளத்தில் சிக்கிய 13 நபர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். இதன் காரணமாக,…

மருத்துவ உலகில் நம்பிக்கையின் புதிய அத்தியாயம்!

73 உலகின் மிக விலையுயர்ந்த மருந்தாகக் கருதப்படும் ‘ஸோல்கென்ஸ்மா’ (Zolgensma) என்ற மரபணு சிகிச்சை மூலம் சிகிச்சை பெற்றுக்கொண்ட 5 வயது சிறுவர், இன்று சுயமாக நடக்கும் அளவிற்கு வியக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளார். இங்கிலாந்தின் கோல்செஸ்டர் (Colchester) பகுதியைச் சேர்ந்த இந்தச்…

கனடாவின் கடற்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஈரான்!

ஒட்டாவாவின் தீவிரவாதக் குழுக்களின் பட்டியலில் ஈரானிய இராணுவக் கிளையைச் சேர்க்கும் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, கனடாவின் கடற்படையை ஒரு பயங்கரவாத அமைப்பாக தெஹ்ரான் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சு, கனடாவின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை…

🕊️ பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார்!

51 கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த கலீதா ஜியா, டாக்காவில் உள்ள எவர்கேர் (Evercare) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 6:00 மணியளவில் உயிரிழந்தார். 80 வயதான அவா் நீண்டகாலமாக கல்லீரல்…

குழந்தைகளை பாதுகாக்கவும் தற்கொலைகளை தடுக்கவும்  AI நிறுவனங்களுக்கு கடுமையான விதிமுறைகள்!

சிறுவர்களுக்கான உணர்ச்சி ஆதரவான சேவைகளுக்கு தனிப்பயன் அமைப்புகள், பயன்பாட்டு நேர வரம்புகள் மற்றும் பாதுகாவலர்களின் ஒப்புதலை பெறுவது அவசியமாகும். நன்றி

சிட்டினியில் காரொன்றில் இருந்து ஒரு தொகை துப்பாக்கிகள் மீட்பு; ஆறு பேர் கைது!

சிட்டினியில் காரொன்றில் இருந்து ஒரு தொகை துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான நபர்கள் ஒப்பந்தக் கொலையாளிகளாக இருக்கலாம் என்று சிட்னி பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்தக் குழு…

❄️ லண்டனில் பனிப்பொழிவு எச்சரிக்கை:

2026-ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் லண்டன் மற்றும் இங்கிலாந்தின் பல பகுதிகளில் உறைபனி மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என பிபிசி (BBC Weather) மற்றும் மெட் ஆபீஸ் (Met Office) கணித்துள்ளன. லண்டனில் எதிா்வரும் ஜனவரி 3 (சனிக்கிழமை) மற்றும் ஜனவரி…