74 கனடாவின் வான்கூவர் (Vancouver) நகரில் நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஈரான் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் மெஹ்தி தாஜ் (Mehdi Taj) உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் சென்றிருந்தனர். எனினும், டொராண்டோ சர்வதேச விமான நிலையத்தில்…
Category: சர்வதேசம்
லண்டனில் யூதர்கள் மீது கத்திக்குத்துத் தாக்குதல்: பயங்கரவாதச் செயலாக அறிவிப்பு – சந்தேக நபர் கைது!
78 லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் புதன்கிழமை அன்று இரு யூதர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் யூத சமூகத்தினர் அதிகளவில் வசிக்கும் இப்பகுதியில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலை ஒரு பயங்கரவாதச் செயல் என…
திரிஷாவுக்கு மன அழுத்தமா? நிம்மதியான தூக்கம் எப்போது? அவரே வெளியிட்ட தகவல் – Sri Lanka Tamil News
Home / திரிஷாவுக்கு மன அழுத்தமா? நிம்மதியான தூக்கம் எப்போது? அவரே வெளியிட்ட தகவல் நடிகை திரிஷா தனது சமூக வலைதளப் பதிவில், ஒரு மணி நேரத் தூக்க இழப்பை ஈடுகட்ட 4 நாட்கள் ஆகும் என்றும், அவருக்கு 2062 ஆண்டில்தான்…
ஹார்முஸ் முடக்கம்: ஈரானின் பொருளாதாரத்தைக் காக்குமா ரஷ்யா? – சிக்கல்களும் சவால்களும்!
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ள சூழலில், ஈரான் தனது பொருளாதாரத்தைத் தக்கவைக்க ரஷ்யாவை ஒரு ‘லைஃப்லைன்’ (Lifeline) அல்லது உயிர்நாடியாகப் பயன்படுத்த முடியுமா ? ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள தொடர் போர் மற்றும் முடக்க நிலை காரணமாக, ஈரானின்…
ஓபெக் அமைப்பிலிருந்து UAE வெளியேற்றம்:
ஐக்கிய அரபு அமீரகம் (UAE), எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் (OPEC) மற்றும் ஓபெக் பிளஸ் (OPEC+) அமைப்புகளிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முடிவு 2026 மே மாதம் 1-ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அமீரகத்தின்…
அமெரிக்க நாடாளுமன்றத்தில் மன்னர் Charles வரலாற்றுச் சிறப்புமிக்க உரை: நேட்டோ மற்றும் உக்ரைன் குறித்து பேச்சு!
அமெரிக்காவிற்கு 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மன்னர் Charles, 35 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய முதல் அரச குடும்ப உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் ஆற்றிய இந்த உரையில்,…
ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!
ஸ்காட்லாந்தின் தெற்கு லான்ஷியர் (South Lanarkshire) பகுதியில் உள்ள உட்டிங்ஸ்டன் (Uddingston) நகரில் அமைந்துள்ள கார் திருத்தும் நிலையம் மற்றும் மோட்டார் மையத்தில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு லான்ஷியரின் உட்டிங்ஸ்டன் பகுதியில் உள்ள போத்வெல் வீதியில் (Bothwell Road)…
மனைவி மச்சான் மீது நடுவீதியில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட குடும்பஸ்தர்
88 நீதிமன்றில் இருந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த தனது மனைவியையும் மச்சானையும் (மனைவியின் சகோதரன்) இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளார்.கணவன் – மனைவிக்கு இடையிலான பிணக்கு காரணமாக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகிறது. அந்நிலையில் நேற்றைய தினம்…
பங்களாதேஷில் கடும் மின்னல் தாக்கம்: 10 வயது சிறுவன் உட்பட 14 பேர் உயிரிழப்பு – Lanka Truth | தமிழ்
பங்களாதேஷில் ஏற்பட்ட கடுமையான மின்னல் தாக்கங்களில் 10 வயது சிறுவன் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகாரிகள் தெரிவித்ததின்படி, பெரும்பாலானோர் திறந்த வெளிகளில் பணியாற்றிய விவசாயிகள் மற்றும் வெளிப்புற வேலைகளில் இருந்தவர்கள் ஆவார். சிலர் வீட்டருகே இருந்தபோது மின்னல் தாக்கத்தில்…
வொஷிங்டன் துப்பாக்கிச் சூடு; ட்ரம்பை கொலை செய்ய முயன்றதாக சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!
டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்ட வொஷிங்டன் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது, அமெரிக்க ஜனாதிபதியைக் கொலை செய்ய முயன்றதாக திங்களன்று (27) வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர் ஆயுள் தண்டனையை…
